பக்கம்:The Knavery Of Kalappa.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளப்பன் கள்ளத்தனம் செ. G 4 சே. செ. செ. செ. $ --డావాణా వ్రై ఫ గ్కా مپ. முதல் அங்கம் இடம்-ஹாகாந்தன் வீட்டில் ஒர் அறை. அல்வதேவனும் செல்வநேசனும் வருகிருக்கள். ஹா ! காதலன் செவிக்கு எத்துனே கரேமான சமாசாரங்கள்! என் ஸ்திதியை என்னென்று சொல்வேன் !--செல்வதேசா, தரைமுகத்தில் என் தந்தை கிரும்பி வருகிற சமாசாரம் இப் பொழுது தான் கேட்டாயல்லவா ? ஆம், கேட்டேன். அவர் வரப்போகிருர்-இன்று காலையிலேயே ?, இன்று காலையிலேய்ே. எனக்கெப்படியாவது கலியாணம் செய்து வைக்க வேணு மென்னும் தீர்மானத்துடன் வருகிருர் p தீர்மானத்துடன் வருகிரு.ர். கெளரிநாதர் பெண்ணுடன் ? கெளரிநாதர் பெண் னுடன், இதற்காக அப்பெண்ணும் தாராதீவத்திலிருந்து இங்கு வருகிருள் ? இங்கு வருகிருள். இந்த சமாசாாம் உனக்குத் தெரிவித்தார் என் சிற்றப்பா ? உங்கள் சிற்றப்பா. இந்த விஷயத்தை என் தகப்பனர், அவருக்குத் தெரிவித் தார்-ஒரு கடித மூலமாக ? ஒரு கடிதம் மூலமாக. ெேசால்கிறபடி, இந்தச் சிற்றப்பாவுக்கு, நம்முடைய சமா சாாம் எல்லாம் தெரியும் ? எல்லா சமாசாரமும் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/7&oldid=732190" இலிருந்து மீள்விக்கப்பட்டது