பக்கம்:The Knavery Of Kalappa.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செ. 芯霞。 காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்.1 வாடாப்பா, ஏதாவது சொல், நான் சொல்வதற்கெல்லாம் இம் மாதிரியாக கொனுக்கோல் கொடுத்துக் கொண்டிராதே. நான் சொல்வதற் கென்ன இருக்கிறது ஒரு சமாசாரமும் நீங்கள் விடவில்லையே ; எல்லாவிஷயங்களையும் நடந்தபடி நீர் கூறி விட்டீரே. இந்த கஷ்ட ஸ்திதியில் என்ன செய்வதென்ருவது, எனக்கு ஏதாவது புத்தி மதியாவது சொல். எங்கப்பானே, உங்களைப்போல் தான் நானும் கலவரத்திலிருக் கின்றேன். எனக்கு யாராவது புத்தி சொல்ல வேண்டுமிப் பொழுது. பாழாய்ப்போக 1-அவர் தீடீரென்ற திரும்பிவந்து என்னே இக்கஷ்டத்திலா வைக்கிறது ! அதே ஸ்திதியில் தான் கானுமிருக்கிறேன். கடந்த சமாசாாமெல்லாம் என் தகப்பணுருக்குத் தெரிந்ததோ, என்ன நேரிடுமென்று எனக்குக் தெரியும்; திடீரென்று கோபம் பொங்கி வார்த்தை களால் என்னே வெளுக்கப் போகிருர் வார்த்தைகளால் வெளுத்தால் பெரிதல்ல ; என் கணக்கு அத லுடன் பைசலானுல் சந்தோஷப் படுவேனே. நீர் செய்த குற் றத்திற்காக நான் அதைவிட அதிக கஷ்டம் அனுபவிக்க வேண் டும்போல் தோற்றுகிறது எனக்கு ; காற்றும் மழையுமாய்க் கலந்து கொண்டிருக்கிறது, அது என் முதுகின் பேரில் கழி யடிகளாக இறங்கும் போலிருக்கிறது ! ஈசனே ஈசனே இந்த கஷ்டங்களினின்றும் நான் எப்படித் தப்புவேன் ! இந்த கஷ்டங்களுக்குள் அகப்படுமுன், அதை யெல்லாம் யோசித்திருக்க வேண்டும். அகாலமான இப்போதனைகளால் என் ஆவியையே போக்கு கிருய் நீ! மூடத்தனமான உமது நடவடிக்கைகளால், எனதுயிரை நீர் முன்பு போக்கிவிடுவீர்! கான் என்ன செய்வது ? நான் என்ன தீர்மானிப்பது ?என்ன பரிகாரம் செய்வது ? காளப்பன் வருகிமுன். நமஸ்காரம் அஸ்வதேவரே ; கூேடிமம் தானே ?-என்ன உங் களுக்கு ? ஒரு மாதிரியாயிருக்கிறீர், என்ன சமாசாரம் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/8&oldid=732192" இலிருந்து மீள்விக்கப்பட்டது