பக்கம்:The Wedding of Valli.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ, ఛీ, &, oils, బ్రీ శ කිං 毯。 வ ள் வளி மணம் (அங்கம்-1 அடடா மந்திரி, நீ கூறுவது மெய்தான். இதுவரையில் இதை மறந்திருந்தேன், நன்முய் ஞாபகப்படுத்தினர். அண்ணு, எனக்குக் கூட ஞாபகம் வந்தது இப்போ. சம்ப தங்கிச்சி கினெப் புனத்தைப்பற்றி கேட்கச் சொல்லுச்சி, இதோ பாருங்க. ஞாபகத்துக்காக குட்டை யிலே கூட முடி போட்டு வைச்சிருக்கிறேன்.

  1. . *

\ என்ன கேட்கச் சொன்னுள் வள்ளி? அத்தெ தான் மறந்து பூட்டேன் அண்ணு கிசம்ப புத்திசாலி !ே-போய் வள்ளியை இங்கு அழைத்து 总鲇丁s శ్న தேச. (போகிருன்) ஆயினும் நமது அருங் குழந்தையை புனத்தின் காவலாக அமைப்பதென்ருல் கெஞ்சம் அஞ்சுகிறது. அரசே, ஆறுமுகக் கடவுளின் அருள் நமக்கிருக்கும் பொழுது தமது அருமைப் புதல்விக்கு என்ன அபாயம் நேரிடப்போகிறது ? கடைசி மைந்தன், வள்ளி, தோழி வருகிரு.ர்கள். இதோ அழைச்சிகிலு வந்துரட்டேண்ணு. அப்பா, கமஸ்காரம். வாராய் குழந்தாய். என்ன அழைத்திர்களாமே அப்பா, என்ன விசேஷம் ? குழந்தாய், வேருென்றும் விசேஷமில்லை. வேடுவர்களாகிய நமக்குள் ஒரு குலாசாரம் உண்டு. அதாவது பெண்களுக்கு வயது வந்தவுடன் தினேப்புனங்களைக் காவல்செய்ய அனுப்பி வைக்கவேண்டு மென்பதே. நான் இது வரையில் அதன்படி கடவாதது தவருகும். நமது குல தெய்வத்தின் உத்தரவும் அப்படியே ஆயிருக்கிறது. ஆகவே, கண்மணி, உன்னே நமது குலதெய்வத்தின் மான்யமான கினைப்புனத்தைக் காவல் செய்ய கியமிக்கலாமென்று உத்தேகித்திருக்கிறேன், உன் இஷ்டம் எப்படியோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/11&oldid=732278" இலிருந்து மீள்விக்கப்பட்டது