பக்கம்:The Wedding of Valli.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 6). வள்ளி மணம் (அங்கம்-1 இல்லை அப்பா, சின்னகுட்டி அண்ணுவையுங்கூட அனுப் புங்கள் வேடிக்கையாய்ப் பொழுதுபோக்க சரி,அவனேயும் அழைத்துச்செல். அவன் இங்கிருந்து என்ன செய்யப் போ கிருன். மு.மை. அடே தம்பி, போகும்போது தலையை மொட்டை அடித் தோ. துக்கொண்டு போ, இல்லாவிட்டால் குருவி கூண்டு கட்டு மதில். அண்ணு, கான் உத்தரவு பெற்றுக்கொள்ளுகிறேன். போய்வா, அம்மா. (வள்ளி கோழியுடன் போகிருள்.) காட்சி முடிகிறது. مسدسoxoنجيب3:cجمسم. இரண்டாங் காட்சி இடம்-ஒர் தினைப்புனம். காலம்-பகல் பின்பக்கத்தில் ஒர் பாண் கட்டியிருக்கிறது. வள்ளி வருகிருள். ஹா என்ன ஆச்சர்யம்! இங்கு வரும் பட்சிகளெல்லாம் கதிர்களைக் கொரிப்பதில்லையே நான் வந்தபிறகு ஒன்ருே டொன்று கொஞ்சிப் பேசி விளையாடிப் போகின்றனவே யொழிய, பயிரை பழிப்பதைக் காணுேம்-முருகா ! இது வும் உமது விளையாட்டோ இப்படி என் மனதை வாட்ட வேண்டுமென்று எண்ணங் கொண்டிரோ இவைகளை யெல் லாம் பார்க்கும்பொழுது என் காதல் அதிகரித்து உம்முடன் நான் எப்பொழுது இவ்வாறு சந்தோஷப்படுவது . என்னும் எண்ணமுண்டாகி வெந்துயரில் ஆழ்கிறேனே! காதலா! உமது கல்நெஞ்சம் எப்பொழுதுதான் இாங்குமோ ? பின்புறமாக தோழி வருகிருள். அம்மா ! இனி என்னிடமிருந்து ஒளிப்பதிற் LLణాflమడి) ! நான் சில தினங்களாக இப்படித்தா னிருக்கவேண்டுமென்று சந்தேகித்தேன் ! - தோழி!-நான் ஏதோ வேடிக்கையாய்க் கூறியதைக் கேட் டுக்கொண் டிருந்தாயா என்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/13&oldid=732280" இலிருந்து மீள்விக்கப்பட்டது