பக்கம்:The Wedding of Valli.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I. 2 ö。@ö。 爵菲。 ඕ, කිර්‍ර්‍ය, 弈 絮。 இ. இ.2. 捻f。 莎。窃》蔷。 酶f。 శ్రీ, భలే . 图厝。 33. GGDisn. 隘『。 డిష్ శరH£ 抵浦。 ଅS. ରନ୍ଧlc , வள்ளி மண ம் (அங்கம்-1 கிருள். இவள் யாரோ தெய்வீகம் பொருந்திய மடந்தையா யிருக்கவேண்டும்.-ஹா எனக்கொரு யுக்தி தோற்றுகிறது. அன்றைத்தினம் சங்கீதத்தில் எனக்குண்டான சந்தேக மொன்றை குருமுகமாய் கின்று தெரிவித்த சரவணபவ அக்கு, குரு தட்சினையாக இக் கன்னிகையைக் கொடுப்பே குயின் என் கடனைத் தீர்த்தவ னுவேன். அதுதான் நல்ல யோசனை-அருகிற் சென்று இவ் வணங்கின் விர்த்தார் தத்தை விசாரிப்போம். (அருகிற் போகப் பார்க்கிருர்) (அவரைக் கடியால் கடுத்து ஏய் கண் தெரியுதா உங்களுக்கு? கன்முய்த் தெரிகிறதப்பா. ஆணு, இது என்னு தெரியுமா? தெரியும்-பெரும் தடி யொன்று. உங்களுக்கு படிக்க தெரியுமா ? தெரியும் கொஞ்சம். ஆளு, இத்தெ படிச்சிப் பாருங்க. 5 : f م) ببير ذة ஒரே அடியில் ஏழு : -ஆஹா ! அவ்வளவு பலசாலிய இவன் ! (படிக்கிருர்) காபக மிருக்கட்டும் கிட்ட வாாதைங்கோ எனப்பா ? என்ன காரணம்? என்னே யேன் தடுக்கிருய் ? நான் யார் தெரியுமா ? அதெல்லாம் உதவாது-நீங்க என்னு ஆம்பிளையா பொம் பிளையா ? (கனக்குள் அடடா இந்த பரம ரகசியம் இவனுக்கெப்படி தெரிந்தது!-அப்பா அதை யேன் கேட்கிருய்? ஆம்பளையான இந்த புனத்துங் கிட்ட போகக்கூடாது. அப்பா, நான் ஒன்றும் த.வருண எண்ணங்கொண்டு வா வில்லை-ஒரு நல்ல எண்ணத்துடன் தான்ஒகே எனக்கல்லாம் தெரியும். கல்யாண சமாசாாம் பேச வந்திருக்காைங்க, என் தங்கிச்சியோடே ; இப்பவே சொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/17&oldid=732284" இலிருந்து மீள்விக்கப்பட்டது