பக்கம்:The Wedding of Valli.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) வள்ளி மண ம் 13 னேன், கல்யாண சமாசாரம் பேசனு, கால் ஒடிஞ்சி பூடும் பத்திரம் வந்தவழி பாத்துகிலு பூடுங்க. 莓。 என்ன ஆச்சரியம்! என் உள்ளத்தை எப்படியோ அறிந்து விட்டானே, ஏதோ மாயாவியா யிருக்கிருன்!-அப்பா, நீயார் ? க. மை. எங்கப்பாவின் புள்ளே. 路菲。 இதேது முறட்டுத்தனமா யிருக்கிறது - அப்பா, கான் கொஞ்சம் க. மை என்னுயா அது நச்சு நச்சு இண்னு தொந்தாவு பண்ாைங்க? 爵演。 நான் அந்தப் பாணருகில் போகலாமா என்று கேட்கிறேன். க. மை. நான் போவக்கூடாது இண்னு சொல்றேன். நா. நான் ஏன் போகக்கூடாது என்கிருய் ? க. மை. நீங்க எம் போவனு மின்சைங்க ? 呜了。 அதோ இருக்கும் பெண்ணிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும், அதற்காகக் கேட்கிறேன். க. மை, அதோ இருக்கா பெண்ணுேடெ நீங்க பேசக்கூடாது, அதுக்காவத் தடுக்கிறேன். 砷。 அப்பா, நான் யார் தெரியுமா உனக்கு ? க. மை. தெரியவும் தெரியாது, தெரியவும் வாணும்-போங்க. 磅育。 கான்தான் நாாதன். க. மை. அப்படி இண்ணு அர்த்தமென்ன ? 昭f, (தனக்குள்) கால தாமதமாகிறது. இவனுடன் இப்படிப் பேசிளுல் பிரயோஜன மில்லை.-அப்பா, நீ மிகுந்த புத்தி சாலியாய்த் தோற்றுகிருய். க. மை. ரொம்ப சந்தோஷம் 瑙s。 ஆகே வ உன் வார்க்கைக்குக் குறுக்காக நடக்க இஷ்ட மில்லை. நான் ஒன்று சொல்லுகிறேன் கேள்; கான் இங்கேயே இருக்கிறேன். உன் தங்கையென்று கூறின அப்பெண் மணியிடம் சென்று, காசமுனி வந்திருக்கிருர், ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/18&oldid=732285" இலிருந்து மீள்விக்கப்பட்டது