பக்கம்:The Wedding of Valli.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வள்ளி மண ம் 19 邸了。 வள்ளி, என் கடைசி வார்த்தையைக் கேட்டுவிட்டுப்போ. நான் உனக்காகத் தீர்மானித்திருக்கும் வானுடைய பெயரை மாத்திரம் கேள்விப்படுவாயாயின் யோக என் பாதத்தில் விழ்ந்து அவருக்குக் கலியாணம் செய்து வைக்கும்படி வேண்டுவாய். 6xi, நான் அப்படி ஒருகாலும் செய்யமாட்டேன். 耶町、 சத்தியமாகவா ? శ! சத்தியமாக நானிங்கு இனி இருப்பது சரியல்ல. அண்ணு வாரும் போஜன வேளையாயிற்று-நான் வருகிறேன். (திரும்புகிருள்.) க. மை. ஆமாமாம்! கண்ணு காபகப்படுத்தினெ, ரொம்ப பசிக்குது, எனக்கு. (போகிருன்.) 辐s, வள்ளி, நானுனக்காகத் தீர்மானித்த வான்-உங்கள் குல தெய்வமாகிய கழுகா சலபதியே ଈi. (திரும்பிப் பார்த்து) யார் ? 嵌 ** 2 யென் . . - மாகனே ே & - 莓。 இளமை யென்றும் மாரு முருகனே கோடி மன்மதா காரனை சேவற்கொடியோனே மூவிலகிலு முள்ள மாதர் மனதை யெல்லாம் கவரும் மயில் வாஹனனே ஆ நினைத் தேன் கினேத்தேன்! இப்பொழுது என்ன சொல்லுகிருய்? -அப்பொழுதே சொன்னேனே கேட்டனையா? 3ol. என்ன சொன்னீர் 莓丁。 அந்த வானுடைய பெயரை மாத்திரம் சொல்வேனுயின் யோக மணம்புரிய வேண்டுவா யென்று. 6?i, இப்பொழுது நான் அப்படி உம்மை வேண்டப் போகி றேனே? 懿莊。 இதென்ன இது வள்ளி பசுபதியின் குமானகிய பால சுப்பிரமணியனப் பார்க்கிலும் உனக்கு சிறந்த பர்த்தா கிடைக்கப் போகிருனே ? தோ. அம்மா-நீர் & . தோழி வாயைத் திறக்காதே! சற்று ஒன்றும் பேசாமலிரு, நான் கட்டளை யிடுகிறேன். ஸ்வாமி, நான் நீர் கூறும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/24&oldid=732291" இலிருந்து மீள்விக்கப்பட்டது