பக்கம்:The Wedding of Valli.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வள்ளி மணம் (அங்கம்-1 கில் ஒரு கஷ்டம் இருக்கிறது. மற்றவர் சமாசாரமாயிருக் கால் பால சுப்பிரமண்யத்திடம் சென்று நேராக எளிதில் கேட்டுவிடுவேன். இதில் அப்படிச் செய்வதற் இல்லையே! பால சுப்பிரமண்யத்திடம் சென்று, "உன் விவாஹத்தைப் ன் அதில் நீயே எனக் - • - * , - ്. பற்றி ஒர் சபதம் செய்திருக்கிே - -ישי, øy یہ مہم س؟ Yo . * : s ^。 જ" ... ان குதவவேண்டும்” என்று கேட்டதென்முல் எனக்கே லஜ்ஜை யாயிருக்கிறது. அன்றியும ரசிக சிரோமணியாகிய அவன் மனம் எப்படி யிருக்குமே மான் வயிற்றிற் பிறந்து குறக் குலத்தில் வாழும் இப் பெண்ணே மணப்பதென்ருல் மனம் இசைவானே என்னவோ ?-அன்றியும் இதில் இன்னுெரு பெருஞ் சங்கடம் இருக்கிறது. முன்பே ஒரு விவாஹத்தை நான் அருகிலிருந்து நடத்தி வைத்தேன். இப்பொழுது நானே இன்னுெரு பெண்னே விவாஹம் செய்துகொள்ளச் சொல்வது கியாயமாகுமா?-என்ன இவைகளை யெல்லாம் யோசியாது சபதம் செய்து விட்டேன்!-ஆயினும் ஒன்று, களங்கமற்ற என் மனதில் படுவது தவருகாது ; ஆகவே, இனி யே சியாமலும், காலதாமதம் செய்யாமலும், அனேத் தும் அவனது பாாம் என்று, அவனிடம் சென்று என் வாக்கை கிறைவேற்றும் மார்க்கம் தேடுகிறேன். இப்பொ இதி இமயமலைக்கு நேராகச் சென்று பார்ப்பேனுயின், தெய்வயானே சமேதன யிருப்பான். அந்த சங்கிவேசத்தில் நாம் கூறவேண்டியதை வெளிப்படுத்துவது கஷ்டமான காரியமாகும். என்னவென்ருலும் ஸ்திரீஜன்மத்தின் குணம் போகாது. ஆகவே அவன் தனித்திருக்கும் சமயம் நாட வேண்டும்-எனக் கொரு யுக்தி தோற்றுகிறது. இதோ அருகிலிருக்கும் கழுகுமலேக் கோயிலுக்குச் சென்று, ஸ்தோத்திரம் செய்து, தன் நிஜ உருவில் காணவேண்டு மென்று விரும்புவேனுயின் பக்தவத்சலனை சாவணபவன் என் பக்திக்கு ஈடுபடாமற் போகமாட்டான். ஆம்! இதுவே நல்ல யோசனை!-ஹே சுப்பிாம்மண்யா ! எல்லாம் உன் )பாடிக்கொண்டு போகிமுர்( أفاقية تهTساته காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/27&oldid=732294" இலிருந்து மீள்விக்கப்பட்டது