பக்கம்:The Wedding of Valli.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வள்ளி மண ம் (அங்கம்-1 ஐந்தாம் காட்சி リ இடம்-தினைப்புனம். §: வள்ளியும், தோழியும் பாண்மீதிருந்து கவண்வீசிப் பட்சிகளை تم تقسم ஒட்டிக்கொண் டிருக்கின்றனர். தினைப்புனத்தின் ஒர் புற மாகவிருந்து கடைசிமைத்தன் பலஹாரம் தின்றுக்கொண் டிருக்கிமூன். சுப்பிரமணியர் வேட ரூபத்துடன் இரு பேர் வருகிரு.ர். سی w مم يمدهم بي w o g * o - శి, இச்சாசக்தி கிரியா சக்தி என்னும் இரண்டு சக்திகளையும் அடைய வேண்டியதற்கு, கிரியா சக்தியாகிய தெய்வ யானேயை மணந்தாய் விட்டது. இனி இச்சா சக்தியாகிய வள்ளியை மணக்கவேண்டும். இந்த வள்ளியின் மனுேபீஷ் டத்தையும் கிறைவேற்றவேண்டும் , நாரதர் சபதத்தையும் ro- - “, مrمہ سے، سب ، : !!! ...: * பழுதுபடுத்த லாகாது. இதற்கு நாம் தீர்மானித்த லீலை யையே ஏற்ற வழி-முதலில் இங்கு காவலிருக்கும் இவனே அகற்றுவோம். ஒரு வேடிக்கை செய்வோம்!-- (சுப்பி மண்யர் கடைசி மைந்தன் அருகில் வைத் திருந்த தடியை மறையச் செய்கிருர் ; பிறகு வேகமாக தினைப்புனத்தை மிதித்துக்கொண்டு

    • , ல்ெ செல்பைட் ; : . பாணருகில் செல்லப் பார்க்கிருர்)

£o ~ t Wh - * க. மை. யாாது வேடனுட்ட மிருக்குது -எங்கே என் தடி ? (தேடிக் காணுது) ங்ே - -o/ ? இங்ெ : # رجت أمراً റ്റ14:്? * — எங்கே பூடடது. அது இங்கேத சமlன வைசசேன இதுக்குள்ள உள்ளெ போராம் பார் s- ... • # * - * (சுப்பிரமணியர் அருகில் விரைந்து சென்று) ஏ! எ! நிறுத்து!-உனக் கென்ன போங்காலம் வந்ததா என்ன p - w 3。 - ? : { - 岳。 ஏனப்பா ? என்னே யேன் தடுக்கிருய் ? க. மை. பார்மேலெ பாணம் போடப் பார்க்கரெ ? சு. அதோ அந்த மான்மீது. க. மை, உனக்கென்ன பயித்தியம் கியித்தியம் உண்டா? அல்லது கண் பொட்டையா?-கண்ணெ கெறந்துபார் மாளு அங்கே யிருக்குது என் தங்கெ தெரியுதா பத்திரம் -எங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/31&oldid=732299" இலிருந்து மீள்விக்கப்பட்டது