பக்கம்:The Wedding of Valli.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ காட்சி-5) வள்ளி மண ம் 27 கையிலெ அந்த தடி மாத்திசம் இப்பொ இருந்தா -ஒரே அடியிலெ எழு - జి ஆமாம் ஆமாம் அப்பா, என்ன மன்னிக்கவேண்டும்.-- வெகு துராத்திலிருந்து வேகமாய் அதைத் தேடி வந்தத போ இ

  • . . . . so . . . . . * ۶-سي- - -~) @6) 57537 பிரமித்துப போயிருக்கல்

ருகக வண்டும். ஆயினும் съ 3- 3. g - & ? - $: இந்த தினேப் புனத்துக்குள் நுழைந்ததுபோல் தோற்றியது; நீ ஏதாவது மானேப் பார்த்தாயா ? க. மை. இங்கெ மானும் வர்லெ ஒண்னும் வர்லெ-போ. ö。 இல்லை அப்பா, எனக்கு சந்தேகமா யிருக்கிறது.-நான் தேடிப் பார்க்கவா ? க. மை. இங்கெ வாவில்லையா இண்றேன்-எங்கெடா போச்சி அந்த 岛。 கொஞ்சம் முன்பாக என் கண்முன் தோற்றியது அப்பா. க. மை. ஒருவெளெ நான் உக்காத்துகிலு பலகாரம் கிண்ணுகினு யிருந்தேனெ, அது உனக்கு மான் மேயரதுபோல தெரிஞ்சி யிருக்கலாம்.-நீ போ, என்னெ தொக்தாவு செய்யாதெ. இப்பொ வேலெயா யிருக்கிறேன். 5, 675 RT 3ಾತಿ – 7 சாப்பிட்டுக்கொண்டிருக்கிருய் ? க. மை. ஏய் ! என்னெ தொந்தாவு செய்யாதே -இப்பவே சொன் னேன். எனக்குக் கோவம் வந்துதா?-பத்திரம் பேசாதே வந்தவழி பாத்துகினு போ!-எத்தனெ நாழி இருந்தா லும் இதிலெ கொஞ்சங்கூட கொடுக்கமாட்டேன். (தின்றுகொண்டே) இப்பொ தெரியு தெனக்கு, மானே தேடி வர்ராப் போலெ வந்து இந்த பலகாரத்துக்கு வழிவைக்க பாக்கிறயோ ? శ్రీr (புன்சிரிப்புடன் பின்புறமாய்க் கையை கீட்ட அதில் ஒரு மூட்டை விழுகிறது.) உன் பலஹாசத்திற்கு நான் பங்குக்கு வரவில்லை -என்னிடம் கொஞ்சம் பலஹா மிருக்கிறது, அதை உனக் குக் கொடுக்கலாமா-நீ பசியால் இளைத்தவன்போ லிருக் கிருயே-என்று பார்த்தேன்-அவ்வளவுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/32&oldid=732300" இலிருந்து மீள்விக்கப்பட்டது