பக்கம்:The Wedding of Valli.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-; 3{} வள்ளி மண ம் 3-شات ثقي 母亲, 'காயாத கானகத்தே கின்றுலாவு தற்காளிகையே மேயாத மான் புள்ளி மேவாதமான் விழிகான் அர்தமான் சாபாத கொம்பிாண் டிருந்தும் தலே கி.கிர்ந்து பாயாத மானென்று பட்டதுண்டோ பார்வையிலே.” - * - *...*, * v “ ،5 م میہ ثِ مہ* தோ. அம்மா, நான் அப்பொழுதே சொன்னேனே கேட்டீர்களா? இவர் சொல்லும்படியான மான் உலகில் உண்டா, யாரா §: f வது பார்த்திருக்கிமூர்களா ? நம்மோடு பேசுவதற்கு இந்த حمر V3 * Ei- அப்படியா சமாசாரம் - கூறியது உண்மையானல் இதற்கு கான் பதில் சொல்லியனுப்புகிறேன் தக்கபடி! 荔。 மாதே, யோர்? ஏன் என்மீது இவ்வாறு கோபம் கொள்ளு கிருய் ? බෲ · வேடரே நீர் பார் எனக் கேன் இவ்வாறு கோப மூட்டு கிறீர்? 安。 நான் யாரென்று சொல்லுகிறேன் கேள். என் பெயர் குஹன், தா னிப்பொழு திருப்பது கழுகுமலை. உண்மையில் ஒரு மானேத் தேடியே இங்கு வந்தேன். வ. இன்னும் அந்த மான் சமாசாரத்தை விடமாட்டீர் போலும். go இந்த மான் கதை எங்கு கற்றீர்? இந்த மான் சமாசாரத் தை விடா விட்டால் அவமான சமாசாரத்தை அடைவீர். - * .-- * ઊદ્ર છે - . . * :- حيجي ඝf , Ef àರ್ಿ அவ இ.சி.ஆ) T పf @పోTష్త 3) గ్ర$్క இந்த リ「@算 விஷயம் எனக்கு மிகுந்த தன்மையான விஷயம் தரும் என்று தோற் அறுகிறது. ஹா' என்ன அழகிய மான் அது பொன் மான் ! பெண் மான் ! என் கண் மான் - 6}}. ஏனேயா சும்மாகக் கொட்டி பளக்கிறீர்? இங்கு ஒரு மானும் ஒடி வரவில்லை. ஏன் பொய்யுரைக்கிறீர்? - ...” ': - w - తొ , உம்-மாதே, நீ இவ்வளவு உறுதியாகக் கூறும்பொழுது எனக்கே கொஞ்சம் சந்தேகம் தட்டுகிறது. நான் தூரத்தி லிருந்து பார்த்தபடியால் மயங்கியிருக்கலாம்.-ஒருவேளை, உன் கண்ணேக் கண்டு மான் விழி யென்று மருண்டேனுே என்னவோ ரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/35&oldid=732303" இலிருந்து மீள்விக்கப்பட்டது