பக்கம்:The Wedding of Valli.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

除, ఢి. భీ), மு.மை. 颐。 கடி ஏழு துண்ட பூடும்!-போடா கெட்டிக்காரன் ! வள்ளி மணம் (அங்கம்-1 ஏனடா, இதுதான உன தங்கையை நீ காப்பது ? మడి) ஆண்கு! ஒருவேடன் ஒர்த்தன் வந்தான், அவன் திண்ாத்துக்கு கொடுத்தான், அத்தெ. திண்னுகினே இருக் கேளு-அப்படியே தாக்கம் வந்துாட்டுது. சரி இனிமேலாவது ஜாக்கிரதையா யிரு, பகலில் துங் காதே.-அதிருக்கட்டும் மைந்தர்கள், இத் தினேப்புனத் கின் மத்தியில் இந்த வேங்கைமரம் ஏது ? என்ன ஆச்சரிய மாயிருக்கிறது! நேற்று நாம் வந்தபொழுது இதைக் கண்ட தாக ஞாபகம் இல்லை! ஆம் ஆண்கு இது நூதனமாகத்தானிருக்கிறது! ஒரு காளில் இவ்வளவு பெரியமாம் இங் கெப்படி முளைத்தது ? இதேதோ பிசாசின் செயலா யிருக்கவேண்டும். இது குழந் தைக்கு ஏதேனும் கெடுதி செய்யினும் செய்யும் அன்றி யும், இதன் கிழலினல் பயிர் அழியும்-இதை வெட்டி எறி வோம்-எடுத்து வாருங்கள் கோடாலியை. கோடாலி என்னுத்துக்கு அண்ணு? இதோ ஒரே அடியில் ஏழு இருக்குதெ, இத்தாலெ ஒரு அடி அடிச்சா х ! கொண்டுவா போய் பெருங் கோடாலியை. அண்ணு!-கான் பொறப்படபோது இந்த மரத்திலிருந்து கெவுளி சொல்லுது . ஆம், நானும் கேட்டேன். இது ஏதோ தெய்வீகமாயிருக் கிறது, ஆகவே நாம் இதற்கு ஒன்றும் கெடுதி செய்யலாகாது. ஆம் அண்ணு, எனக்கு இவ்வளவு அழகாயும் அற்புதமாயும் தோன்றும் இம் மரத்தை வெட்டுவதா என்று வருத்த முண்டாயிற்று. நாம் அஞ்சுவானேன்? எல்லாவற்றிற்கும் நமது ஷண்முகக் கடவுள் இருக்கிருர் கம்மைக் காக்க-மைந்தர்காள், வாருங் கள் நாம் போவோம்-வள்ளி, நீ ஜாக்கிரதையா யிரு. (போகிமுர்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/41&oldid=732310" இலிருந்து மீள்விக்கப்பட்டது