பக்கம்:The Wedding of Valli.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) வள்ளி மணம் 3? தோ. தோழி மறுபடி வருகிருள் அம்மா, அந்த வேடன் எங்கே? போய்விட்டான அவன் ஒரு பெரும் மாயாவியா யிருக்கிருன் , அண்ணு அழைப்பு தாக அவன் கூறவே, அங்கே போய்ப் பார்த்தால், அவ்விடம் ஒருவரையும் காணுேம்.-ஏதோ சூதுக்கான்-அவனைப் பற்றி பிதாவிடம் சொன்னிாா ? தோழி, அந்த வேடர் எனக்கு எவ்வளவோ கோபம் விளைத்த போதிலும் அவர் மீது பிதாவிடம் குறை கூற என் மனம் எழவில்லை. என்மீது மிகவும் காதல் கொண்டுதான் இருக் கிருர்போலிருக்கிறது தோழி, உன்னிடம் ஒரு ரகசியம் கூறுகிறேன், அன்றைத்தினம் கனவில்கண்ட என் பிரான நாதருடைய முகஜாடை இவரிடமும் இருக்குதடி அசப் பில் அவர்தானே இவர் என்றே சந்தேகிக்கும்படி இருக்கிற தடி என் பிராணநாதனுகிய கழுகாசலபதியை யன்றி வேறெவரையும் கடிமணம் புரிவதில்லை என்று நான் பிரதி க்ஞை செய்திராவிட்டால்-இவருக்கு இசைந்திருப்பேன். (வேங்கை மாம் மாறி வேடுவ உருவத்துடன் தோற்றுகிருர்) மிக வும் சந்தோஷம்! (கிடுக்கிட்டுப் பின் திரும்பிப் பார்த்த) ஆ!-யார் அது P-ஐயா ! நான் தோழியிடம் கூறியதை யெல்லாம் நீர்கேட்டுக்கொண் டிருந்தீரா என்ன ? - ஆம் ஐயோ! இனி என்ன செய்வது?-ஐயா வேடுவரே என்மீது உமக்கு கோபம் வேண்டாம். என் உள்ளத்தைத்தான் அறிந்துவிட்டீரே இனி உம்மிடம் கூற எனக்கென்ன லஜ்ஜை-ஐயா, நான் கடைசி வார்த்தை கூறுகிறேன். நான் ஒரு ஆடவனே மண்ப்பதானுல் என் பிராணநாதனுகிய கழு காசலபதியை மணப்பேன் ; இல்லாவிடிற் கன்னிகையாகவே என் வாழ்நாட்களைக் கழிப்பேன். இது சக்கியம்.-என்னே இனி தொந்தாவு செய்யாதீர் போய்வாரும் விடை பெற்றுக் கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/42&oldid=732311" இலிருந்து மீள்விக்கப்பட்டது