பக்கம்:The Wedding of Valli.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) வள்ளி மணம் 39 ᏮᎣi, இதென்னடி வல்லடி வழக்கா யிருக்கிறது ?-ஐயா! நீர் போகிமீரா என்ன இவ்விடம் விட்டு ' இல்லாவிட்டால் எனக்குக் கோபம் வரும் ! இனிமேலா வரப்போகிறது ? இப்பொழுது இல்லையோ ? இது என்னடி தொல்லையா வந்திருக்கிறது-உடனே போகி மீரா என் அண்ணன்மார்களைக் கூப்பிடவா? முன்பு ஒருமுறை முயன்று பார்த்தாயே ?- வள்ளி, என்ன சொல்லுகிருய் ? - (அருகில் நெருங்குகிருர்) அந்தோ ?-துரகில் துஷ்டா (சண்ணை மூடி) கழுகாசல பதி! நீர்தான் அடியாளைக்காத்திடல் வேண்டும் இவ்வேளை ! இந்த வேடர் என்னைத் தொந்தாவு செய்யாதபடி அகலச் செய்யும் ! இனி நாம் இங்கிருப்பது கியாயமல்ல! (மறைகிருர்). (கண் திறந்து) அப்பா !-அகன்ருர் வேடர் (சுற்றிப் பார்த்து) ஆ! இங்கிருந்த வேங்கை மரத்தையும் காணுேமே!-என்ன மாயம்!-தோழி, இப்படிவா -நான் என்ன கனவு காண்கி றேனே விழித்திருக்கிறேனே! ஒரு வேளை இதெல்லாம் சித்தப் பிாமையோ?-தோழி, வா பானுக்குப் போவோம். என்ன மனம் பலவாறு மயங்கியிருக்கிறது. எது நேர்ந்த போதிலும் என் தீர்மானத்தினின்றும் மாத்திரம் நான் மாறமாட்டேன். (போகின்றனர்.) காட்சி முடிகிறது. سیاست محصاساس سஆரும் காட்சி இடம்-தினைப்புனத்திற் கருகாமையிலுள்ள ஓர் இடம். நம்பிராஜன், தன் ஏழு மைத்தர்களுடனும், மந்திரியுடனும், . சில வேடர்களுடனும் வருகிருன். . மந்திரி, நீ கூறியபடியே ஆச்சர்யமாகத்தானிருக்கிறது இவ்வளவு சீக்கிரத்தில் பால் பிடித்து கதிர்க ளெல்லாம் முதிர்ந்திருக்கிறது. விக்கையாகத்தானிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/44&oldid=732313" இலிருந்து மீள்விக்கப்பட்டது