பக்கம்:The Wedding of Valli.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4證 வள்ளி மண ம் (அங்கம்-1 பி. இம்முடைய குல தெய்வத்தின் ஆக்கினேப்படி காம் நடந்த படியால் இவ்வாறு நேர்ந்ததென நம்புகிறேன். க. மை. ச. ரொம்ப தெரியுமையா உங்களுக்கு! நானு ஜாக்கிரதெயா பாத்து வந்ததொட்டு அல்லாம் சரியா இருக்குது. இல்லாப் போன ஒரு கதிர் இருக்குமா? அல்லாம் பட்சிங்க கொறிச் சூட் டிருக்காதா? இத்தெ பாத்தைங்களா? ஒரே அடியில் ஏழு : 砾。 மிகவும் சந்தோஷம்! உண்மைதான் பட்கிகளால் கதிர்கள் ஒன்றும் சேதப்பட வில்லை. மு.மை. என்ன அண்ணு அவன் கூறுவதையா நம்புகிறீர்கள்? அவனுவது பட்சிகளை ஒட்டுவதாவது ? அவனுக்கு சாப்பிடு கிறதற்கும் துரங்குவதற்குமே சரியாக இருக்கிறது பொழு தெல்லாம். - க. மை. ஏ! நீ பாத்தையோ பெரிய அண்ணுக்தெ யாச்சே இண்னு உட்ட்ேடென் கானு இல்லாப்போன - ஒரே அடியில் ஏழு : 阁。 கொஞ்சம் பொறுங்கள்!-அதோ யாரோ பெரியவர் காமிருக்கும் இடத்தை நோக்கி வருகிருற்போலிருக்கிறது. யாரோ மஹானுகக் காணப்படுகிரு.ர். நாம் எதிர்கொண் டழைப்போம் வாருங்கள். சுப்பிரமணியர் வயோதிகளுக வருகிமுர். శ சிவ சுப்பிரம்மண்யம்! கிவ சும்பிரம்மண்யம்! 播。 ஸ்வாமி, வரவேண்டும் வரவேண்டும். (எல்லோரும் நமஸ்கரிக்கிருர்கள்.) శ్రి தீர்க்காயுஷ்மான்பவ!-அப்பனே, நீ யார் ? 瑶。 பெரியவரே, அடியேன் நம்பிராஜன், இச் சிற்றாரை யாளும் வேடுவத் தலைவன். ఫ్గ్మ இவர்களெல்லாம் யார் ? в. இவர்கள் எனது ஏழு மைந்தர்கள்-அதோ நிற்பவன் என் மந்திரி, மற்று முள்ளவர்கள் என் வேலையாட்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/45&oldid=732314" இலிருந்து மீள்விக்கப்பட்டது