பக்கம்:The Wedding of Valli.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வள்ளி மண ம் (அங்கம்-1 - - . - z. - "S - க. மை. நீங்க ஒண்னும் பயப்படாதைங்க தாதா, நானிருக்கிறேன் ! - לא * ટં 4. o wo ৮০ * - மாயி 岳。 அப்பா, நீயா ? உன்னேப் பார்த்தாலே எனக்குப் பய ருக்கிறதே. நம்பிராஜனே, இந்த பிள்ளையாண்டான் என்ன உன் மூத்த குமாான ? 圈。 இல்லை ஸ்வாமி, இவன் என் கடைசி மைந்தன். &寄。 அப்பா கடைசி மைக்தனே இப்படி யிருந்தால் மற்ற இவ லுடைய அண்ணன்மார்க ளெல்லாம் எப்படி இருப்பார் களோ 弱。 [5જી புறம் போய்) மைந்தர்காள், எனக்கொரு யோசனை தோற்றுகிறது. இவரோ பெரிய மஹானுய்த் தோற்றுகிருர், இவர் பாதத்தின் ஸ்பர்சம் பட்ட மாத்திரத்தில் என் உடல் எல்லாம் பூரித்தது. ஆகவே, இங்கு அருகாமையிலிருக்கும் வள்ளியின் பாணருகில் கொண்டுபோய் விட்டு, தமது குழங் தையை சுஸ்ருவுை செய்யும்படிச் செய்தால், இந்த மஹா லுடைய அதுக்ாஹம் நம்முடைய குழந்தைக்குக் கிடைக் கும். அவளுக்கு இரண்டு தினங்களாக ஏதோ உடம்பு அசெளக்கியமா யிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்த அசெளக்கிய மெல்லாம் போகுமென்றும் எனக்குள் ஏதோ தோற்றுகிறது. மு.மை. அண்ணு, அப்படியே செய்யலாமென்று எனக்கும் தோற்று கிறது. க. மை. ஏ | இந்த கெழத்துக்கா வேலெ செய்யும் நம்ப தங்கிச்சி ?, 除, அடே அதனப் பிரசங்கி பெரியவரை அப்படி கூருதே ! ஆயினும், இவன் கூறியதில் ஒரு கியாய மிருக்கிறது.வள்ளியின் மனதை அறிந்தே நாம் இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.-அடே, நீ போய் சீக்கிரம் வள்ளியை அழைத்து all st. (கடைசி மைந்தன் போகிருன்.) さリ。 சிவ சுப்பிரம்மண்யம் சிவ சுப்பிரம்மண்யம்! 莓。 ஸ்வாமி, தங்கள் விஷயத்தில் எனக்கு ஒரு பெரிய சந்தோ ஷம். தாங்களும் எங்கள் குல தெய்வமாகிய சுப்பிரமணி யக் கடவுளையே வழிபடுகிருற்போலிருக்கிறதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/47&oldid=732316" இலிருந்து மீள்விக்கப்பட்டது