பக்கம்:The Wedding of Valli.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ ள் வரி மனம் (அங்கம்-1 னுடைய தர்சனம் கிடைத்த மாத்திரத்தில் எனக்கு மஹத் தான சக்தோஷம் உண்டாச்சுது. நான் அவரது பாதங் களைக் தீண்டி நமஸ்காரம் செய்தபொழுது, என் உடம்பெல் லாம் பூரித்தது. ஆகவே, இப்படிப்பட்ட பெரியவருக்குப் பணிவிடை செய்து அவரது அனுக்கிரஹத்தைப் பெறுவே யிைன், என் உடம்பிலுள்ள அசெளக்கிய மெல்லாம் போய், என் மனுேபிஷ்ட மெல்லாம் நிறைவேறுமென்றே நினைக் கிறேன். அப்படியே செய்கிறேன் அண்ணு. (சுப்ரமண்யரிடம் சென்று) ஸ்வாமி, தங்களுக்குப் பணிவிடை செய்ய இதோ யிருக்கும் என் செல்வக் குழந்தையாகிய வள்ளியை கியமிக்கிறேன். தாங்கள் இவ்விடம் கொஞ்ச காலம் இருந்து எங்கள் ஆதிக்யத்தைப் பெற்று, என் குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்து பிறகு போக வேண்டும். அப்பனே, உன் இச்சைப்படியே ஆகட்டும். உன் குழந்தை யின் இனிய குரலேக் கேட்டபொழுதே என் மனம் சக் தோஷ மாச்சுது. ஆயினும் அவள் மனம் எப்படி யிருக்கு மோ ? இப்படி அருகில் வாச் சொல். } ஸ்வாமி, இதோ வந்தேன். (கலேயைக் தடவிக் கொடுத்து) குழந்தாய் ! உன் குணத்திற்கு மெச்சினேன். ஆயினும் ஒரு சந்தேகம். இந்தக் கிழக் கிற்கு மன மொப்பி பணிவிடை செய்வாயா அருவெறுப் பில்லாமல் என்பதுதான். ஸ்வாமி, அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவேண்டுமே, அப்படியே தங்கள் இச்சைப்படியே, நடந்துகொள்ளு கிறேன். - மிகவும் சந்தோஷம், வள்ளி, நீ கூறியது ஞாபகமிருக்கட்டும். ஸ்வாமி, இனி தாங்கள் புறப்படலாம். இதோ அருகா மையில் வள்ளியின் பரண் இருக்கிறது, அங்கே அழைத் துக்கொண்டுபோய் விடுகிருேம். சிவ சுப்பிரம்மண்யம் சிவ சுப்பிரம்மண்யம் ! (எல்லோரும் போகிருர்கள்.) காட்சி முடிகிறது. -Qం:ఫ్రి;బిచ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/49&oldid=732318" இலிருந்து மீள்விக்கப்பட்டது