பக்கம்:The Wedding of Valli.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ଈ}. வள்ளி ம ன ம் (அங்கம்-1 தில் தேனும் தினை மாவும் வள்ளி பாத்தி கொண்டு வருகிருள். காதா, இதோ உமக்கு உணவு கொண்டுவந்தேன், புசியும். என்ன கொண்டுவந்தாய் வள்ளி?-இது என்ன இது ? தேனும் தினமாவும் கொண்டு வந்தேன். தேனும் தினேமரவுமா ! ஆம் தாதா, இங்கு வேறென்ன கிடைக்கும் ?- ஆலுைம் காதா, இதைக் கேவலமாக கினேக்கவேண்டாம். இது மிகவும் ருசியா யிருக்கும், நல்ல பலத்தைத் தரும், இதைக் கலந்து புசியும். ஐயோ! அதை எப்படிக் கலப்பது எனக்குத் தெரியாதே. நான் கலந்து வைக்கிறேன். (அங்கனமே செய்து.) புசியும். (கை எடுக்கி) ஐயோ! வள்ளி! என் கை கடுக்குகிறதே, என் ல்ை அதை எடுத்துச் சாப்பிட முடியவில்லை. வள்ளி, நீ நல்ல பெண்ணல்ல கொஞ்சம் எனக்கு இதை ஊட்டிவிடு. என்ன தாதா இது நீங்கள் என்ன குழந்தையா என்ன நான் ஊட்ட! 母 வள்ளி, உனக்குத் தெரியாது. எங்கள் அம்மா, என்னேக் குழந்தை என்றுதான் நினைத்துக்கொண் டிருக்கிரு.ர்கள் இன்னமும். - தாதா, உங்கள் தாயார் இன்னமும் உயிரோடிருக்கிருர்களா? இருக்கிருர்கள் - வடக்குப் பிரதேசத்தில் அவர்களை விட்டு விட்டு வந்ததின் கதி இது. அவர்கள் பக்கத்தில் இருந்தால் இப்படி நான் பசியோடிருக்கப் பார்த்துக்கொண் டிருப்பார்களா ? தாதா, துக்கப்படாதீர்கள் ! நான் ஊட்டிவிடுகிறேன்.-- வாயைக் கிறங்கள். (வாயைத் திறக்க, வள்ளி தினமாவை ஊட் டக்கையைக் கொண்டு வரும்பொழுது அதனைப் பற்றப் பார்க்கிமுர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/51&oldid=732321" இலிருந்து மீள்விக்கப்பட்டது