பக்கம்:The Wedding of Valli.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) வள்ளி மணம் 生了 శ్రీ , நானு வளர்த்தேன் ? இதெல்லாம் கர்மம் வள்ளி, கர்மம் தாதா ! உங்கள் கையை எங்கே கொண்டு வருகிறீர்கள் ? வள்ளி, வேருென்றுமில்லை இந்த தாடி மீசையைத் தள்ளிக் கொள்ளுகிறேன். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, என்று சொல்லுகிருர் களே, இதுதான் போலும். காதா, இதை வளர்ப்பானேன், இப்படி கஷ்டப்படுவானேன் ? i -உம், ஊட்டு. தாதா, என்ன மறுபடியும் கை மேலே வருகிறதே! வேருென்று மில்லை. உன் கை தடுக்கி, இந்தத் தினமாவைக் என் கண்ணில் மூக்கில் எங்கே போடுகிருய்ோ என்று சரியாக வாயில் போடும்படிச் செய்வதற்கு, தாதா, அப்படி ஒன்றும் வேண்டாம் ; உங்களுக்குத்தான் கை கடுக்கம் என்ருல் எனக்குக் கூடவா கை தடுக்கம் உங் கள் கை கீழேயே யிருக்கட்டும். அப்படியே உன் இஷ்டப்படி. ஆனல்- புசியும்-மெல்ல மெல்ல நன்ருய் மென்று புசி, யும், இல்லாவிட்டால் தொண்டையில் அடைத்துக் கொள் ளப் போகிறது! ஆ ஆ!-வள்ளி வள்ளி! நீ சொன்னபடியே-அடைத்துக் கொண்டதே -அடைத்துக் கொண்டதே! - (பாசாங்கு செய்கிருர்) ஐயோ! சொன்னுல் கேட்காமல் போனிரே ! இப்பொழுது நான் என்ன செய்வது ? ஐயோ! ஐயோ! கொஞ்சம்-மார்பில்-தடவிக் கொடு-என் பிராணன் போகும்போ லிருக்கிறதே ! ஐயோ இந்த கர்ம சங்கடத்திற் கென் செய்வது எப்படி யும் தீண்டித்தான் தீரவேண்டும்-முருகா! எல்லாம் உமது செயல்!-(மார்பில் தடவிக் கொடுக்கிருள். தாதா, இப்பொ ழுது எப்படி யிருக்கிறது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/52&oldid=732322" இலிருந்து மீள்விக்கப்பட்டது