பக்கம்:The Wedding of Valli.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{j}. வள்ளி மணம் (அங்கம்-1 வள்ளி,- கொஞ்சம் முன்பாக தான் மடிந்தே யிருப்பேன்உன் காம் பட்ட மாத்திரத்தில் பிழைத்தேன். (அவள் காக்கை முத்தமிடுகிரு.ர்.) தாதா? இதென்ன இது? ஒன்றுமில்லை வள்ளி, நீ கோபித்துக் கொள்ளாதே! எனக்கு உயிரைக் கொடுத்த கரத்திற்கு ஒரு முத்தமாவது கொடுக்க லாகாதா? நான் உனக்கு வேறென்ன கைம்மாறு செய்யப் போகிறேன் ! நீங்கள் செய்யத்தக்க கைம்மாறு ஒன்றிருக்கிறது ; அதைச் சொல்கிறேன், அதன்படி செய்யுங்கள். அதென்ன வள்ளி ? என்னேத் திண்டாதீர்கள், அவ்வளவுதான். ஏன் அப்படி ? அதற்கு ஒரு காானம் உண்டு, அதை அப்புறம் சொல் கிறேன்.--தாதா, புசித்தது போதுமா, இன்னும் வேண் டுமா ? - re போதும், அந்த ஒரு கவளமே போதும். எனக்கு மிகவும் தாகவிடாயா யிருக்கிறது. இங்கேதாவது ஒருசுனே யருசிற் கொண்டுபோய் விடு என்னே. வாயலம்பிக்கொண்டு இரண்டு கை ஜலம் உண்டு இளைப்பாறுகிறேன். அதோ அருகில் ஒரு சுனே இருக்கிறது, வாருமங்கே வழி காட்டுகிறேன். (மெல்ல எழுந்து தடமாடி) வள்ளி! வள்ளி என்னுல் கடக்க முடியவில்லை. என் கையைப் பிடித்துக் கொஞ்சம் அழைத் துக்கொண்டு போ. - அது முடியாது காதா! நான் சொல்வதைக் கேளுங்கள்.-- இதோ என் அண்ணன் வைத்துவிட்டுப்போன கழி யிருக்கி றது; அதைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து வாருங்கள் (கழியைக் கொடுக்கிருள்.) வள்ளி வழி யெப்படி கண் நன்ருய்த்தெரிய வில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/53&oldid=732323" இலிருந்து மீள்விக்கப்பட்டது