பக்கம்:The Wedding of Valli.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) வள்ளி மனம் 49 இ. భF; என்னடி சங்கடமா யிருக்கிறது! இந்த முனேயை இப்படித் தாருங்கள் நான் பிடித்து அழைத்துக்கொண்டு போகிறேன். மெல்ல பின்பாக நடந்து வாருங்கள். அப்படியே ஆகட்டும். தாதா ! அந்த முனையைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்ருல் - உங்கள் கை ஏன் என் கையருகில் வருகிறதுநான் அப்பொழுதே சொன்னேன். வள்ளி, நீ தவருக கினையாதே, என் கை கழுகிப் போகிறது. அதெல்லாம் உதவாதி, கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளுங் கள். அப்படியே ஆகட்டும். (திரும்பிப் பார்த்து) தாதா! நான் அவ்வளவு சொல்லியும் மறுபடியும் உங்கள் கை என் அருகில் வருகிறது பாருங்கள்! வள்ளி, வேமுென்று மில்லை இந்தக் கழி கழுகிப்போனலும் உன் கை கழுகாதே, ஆகவே உன் கையைப்பிடித்துக் கொண்டு வரலாமென்று பார்க்கிறேன். தாதா, அதெல்லாம் உதவவே உதவாது. நான் இப்பொ ழுதே சொன்னேன், என்னேத் தொட்டால் இப்படியே உம்மை விட்டு விட்டு ஒடிப்போய்விடுவேன்! பத்திரம். உன் இஷ்டம். தாதா, இதோ சுனே யருகில் வந்து விட்டோம்- இதில் மெல்ல இறங்கி தண்ணீர் குடியும். வள்ளி, இதென்ன பாசி படர்ந்திருக்கிறதே!-- நல்ல சுனே யைக் காட்டேன். ஆம் ஆம் என் கண்ணுக்கு முன்பு புலப்படவில்லை தாதா ! இதுமாத்திரம் உங்கள் கண்ணுக்கு எப்படி தெரிந்தது. தாதா ? அது ஒவ்வொரு வேளையில் கொஞ்சம் தெரிகிறது, மற்ற வேளையிலெல்லாம் மழுங்கிப் போகிறது. வள்ளி ; இது உலக வழக்கம். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/54&oldid=732324" இலிருந்து மீள்விக்கப்பட்டது