பக்கம்:The Wedding of Valli.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 岛。GöLQ。 ଈ2. 3, 6&is). க. ம்ை. வள்ளி மண ம் (அங்கம்-1 களையெல்லாம் அழைத்து உம்மை என்ன செய்கிறேன் பாரும் ! அண்ணு! குட்டியண்ணு சின்னகுட்டியண்ணு எல்லோரும் ஒடிவாருங்கள் ஒடிவாருங்கள்! கடைசி மைந்தன் வருகிருன். என்கு தங்கிச்சி ! பூட்டுதா கெழம் ? போய்விட்டதா கண்டம் தப்பிப் பிழைத்ததுபோய், தன் னேக் கலியாணம் செய்துகொள்ளும்படி கேட்கிறது. பார்க் தாயா ? உன்னேயா கேட்டுது அப்படி?-இதோ கொஞ்சம் இரு -எங்கெ என் தடி-ஒரே அடியில் ஏழு அதோ அந்த சுனேயருகில் கிடக்கிறது. - கொஞ்சம் இரு இதோ போய் அதை எடுத்துகினு வர்சேன், அதுவரையில் விடாதே இக்த கெழத்தெ. அப்படியா சமாசாரம்! (சுனேக்குப் போகிமுன்.) வள்ளி! இவ்வளவுதான உன் புத்தி! நீ என்னவோ புத்தி சாலி யென்று பார்த்தேன். உண்மையில் இந்தக் கிழமா உன்னைக் கலியாணம் செய்துகொள்ள விரும்புகிறதென $, Göls). நினைத்தாய் ? பிறகு என் அப்படி கேட்டீர் ? அப்படிக் கேட்டால் நீ என்ன பதில் சொல்லுகிருயென்று பரிசோதித்துப் பார்த்தேன். இந்த கிழத்துக்காவது கலி யாணமாவது ! காடு போபோ என்கிறது, வீடு வா வா என் கிறது. இந்த வயதில் கல்யாண மொன்ரு அன்றியும் நீ தான் வேருெரு புருஷன்மீது காதல்கொண்டிருக்கிருயே. தாதா -அதெப்படி தெரியும் உங்களுக்கு ? எனக்குக் கொஞ்சம் ஜோஸ்யம் தெரியும் - அதனல் பார்த்து அறிந்தேன். கழியைக் எடுத்துக்கொண்டு கடைசி மைந்தன் வருகிமுன். இதோ வந்துட்டேன் - ஒரே அடியில் எழுடன் ” இப்பொ இந்த கெழம் என்ன சொல்லுது கேளு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/57&oldid=732327" இலிருந்து மீள்விக்கப்பட்டது