பக்கம்:The Wedding of Valli.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) வள்ளி மண ம் 53. &#, அப்பா, கான் வேருென்றும் சொல்லவில்லை இந்தக் கிழமா உன் தங்கையை மணக்கப் போகிறது ? உன் தங்கையை மணக்க, என்றும் மாருத எழிலும் இளமையும் உடைய ஒருவன் பிறந்திருக்கிருன் என்று சொல்கிறேன். ଈ!. தாதா, அது யார் என்று ஜோஸ்யம் பார்த்துச் சொல்லி விடும், உம்மை மன்னித்து விடுகிறேன். க. மை. ஏ இந்த கெழத்துக்கென்ன ஜோஸ்யம் தெரியுமா என்ன? 6}}. தனக்கு ஏதோ தெரியும் என்று சொல்லுகிமுர். க. மை. ஆன எனக்கு ஜோஸ்யம் பாத்து சொல்லுங்க. அதும் பேர்லெ ஒங்களுக்கு கிஜமா ஜோஸ்யம் தெரியுமா இல்லையா இண்னு சொல்ரேன் சு. எதோ-உன் கையைக் காட்டு. 35. GELÊ. இதோ-எனக்கு எத்தனெ புள்ளைங்க பொறந்திருக்குது பாத்து சொல்லுங்க. . &Ꮉ, உனக்கு இன்னும் கலியாணமே ஆகவில்லையே. ♔, 6്ഥ. அப்படி எய்தி யிருக்குதோ கையிலே-இதெல்லாம் ஒத வாது-இதெல்லாம் யாரையாவது கேட்டு தெரிஞ்சிகிது இருப்பைங்க-யாருக்கும் தெரியாத சமாசாாமா சொல்ல அணும்- ஒரு ஜோஸ்யம். - &r சொல்லுகிறேன்-அப்பா-அந்த தடியைக் காட்டு. க. மை. இத்தெயா சொல்லப் போாைங்களி-ஆன, எனக்கு மாத்தி ாம் ரகஸ்யமா சொல்லுங்க-தங்கிச்சி, நீ கொஞ்சம் அப்புற மாயிரு. 好。 இதில் ஒரு அடியில் எழு என்று எழுதி யிருப்பது க. மை. மொள்ள மொள்ள 子。 (அவன் காதில் ஏதோ சொல்லி) ஜோஸ்யம் சரிதானு? க. மை. சாமி சாமி! நீங்க ரொம்ப பெரியவரு! உங்களுக்கு ஜோஸ் யம் தண்ணு தெரியும் ஒப்புக்கரே இத்தெ மாத்ாம் யாருக் கும் வெளியிலெ சொல்லாதைங்க - சொன்னுக்கா ஒங்க ளோடெ அப்புறம் பேசவேமாட்டேன் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/58&oldid=732328" இலிருந்து மீள்விக்கப்பட்டது