பக்கம்:The Wedding of Valli.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற் கூறு தோற்றக் காட்சி இடம்-சிற்றுாரில் நம்பிராஜன் மனேயில் வள்ளியின் பள்ளியறை. வள்ளி மஞ்சத்தின் மீது படுத்துறங்குகிருள். திடீரென்று அறை யின் பின்பக்கத்துச் சுவற்றில் ஒர் ஜோதியின் மத்தியில் சுப்பிர மணியர் தோற்றுகிருர் சிறிது பொழுதில் சுப்பிரமணியர் மறைய, ஜோதியும் மறைகிறது.

s:4ఖ4x

முதல் அங்கம் மு. த ல் காட் சி இடம்-மலைச்சாரல். காலம்-காலே. ஒர் ஆலமரத்தடியில் நம்பிராஜன், மந்திரி, நம்பிராஜனுடைய ஏழமைந்தர்கள், வீற்றிருக்கின்றனர். சில வேடர்கள் புடை சூழ்ந்திருக்கின்றனர். ஆகவே அரசே, வள்ளியின் மணத்தைச் சீக்கிரம் முடித் தல் நலமெனத் தோற்றுகிற தெனக்கு. (சற்று யோசித்து) ஆம் மக்கிரி, நீ கூறுவது நியாயம் தான். எத்தனே நாள் நம்முடைய வீட்டில் இருந்தபோதிலும் ஒரு நாள் தன் கணவன் வீடுபோய்ச் சேரவேண்டியவள் தானே! இப்பிரிவை நினைத்தே இதுவரையில் இவ் விஷ யத்தைப்பற்றி நீங்கள் பன்முறை கூறிவந்தபோதிலும், நீங்கள் கூறுவது கியாயமென வறித்தும், அதற்குச் செவி யினைக் கொடாது வந்தேன். என்ன ஆச்சர்யம்! என் வயிற்றிற் பிறந்த மகளா யில்லாவிட்டாலும், தெய்வாதீனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/6&oldid=732330" இலிருந்து மீள்விக்கப்பட்டது