பக்கம்:The Wedding of Valli.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) வள்ளி மணம் 55 6)් Յ5. Յճ՝ԼՈ, ஸ்வாமி! அப்படியே நினைக்கிறேன். - எல்லாம் தங்களு டைய அனுக்கிரஹம்- . ஆளுல் ஒன்று-வள்ளி, நீ என்னேக் கலியானம் பண்ணிக் கொள்வதாகச் சொல், அவர் உன்னே சீக்கிாம் கலியாணம் பண்ணிக் கொள்வார்.

  • * - . :3 پی. تی. ش ! - 涂 #2 போங்கள் ! ஸ்வாமி விளையாடுகிறீர்கள் இது உங்களுக்கு கியாயமா ? என் மனதை நன்ரு யறிந்தபிறகு தாங்கள் இப்படி என்னே ஏளனம் செய்யலாமா ? ஸ்வாமி, உங்களை ஒன்று வேண்டிக்கொள்ளுகிறேன். இனி இம்மாதிரியாக என்னே ஏளனம் செய்யாதீர்கள்.-சின்னகுட்டி யண்ணு, வா-ஸ்வாமி, வாருங்கள். இருட்டும் சமயமாயிற்று, இனி பானுக்குப் போவோம்.

ஆமாமாம்! இருட்டப் போறது, அப்புறம் ஏதாவது துஷ்ட மிருகங்க வந்தா என்ன? இங்கே ஏதாவது துஷ்ட மிருகங்களுண்டா என்ன ? . இந்தக் காட்டிலெ ஒண்னு பாக்கி கெடயாது. இருட்டிப் போன அல்லாம். வரும்-கோனுய், புலி, சிங்கம், காடி, யானெ- . அண்ணு ! அண்ணு அக்த பெயரை மாத்திரம் சொல் லாதே! எனக்கு பயமா யிருக்கிறது ! அதென்ன அது மாத்திாம் அவ்வளவு பயம் ? வேருெண்னு மில்லெ, கொஞ்ச நாளெக்கி மின்னெ, தங்கிச் சியெ ஒரு காட்டானெ தொாத்திச்சி, அது முதல் யானெ இண்ற பேரெ கேட்டா நடுக்கம்! அவ்வளவு தான். மறுபடியும் பார் அண்ணு ! அப்படியா?-அப்பா, உனக்கு ஒரு மிருகத்திடத்தும் பய மில்லையா ? இத்தெ பாத்தைங்களா கையிலெ-ஒரே அடியிலெ ஏழு : கர்ட்டு பன்றி வந்தால் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/60&oldid=732331" இலிருந்து மீள்விக்கப்பட்டது