பக்கம்:The Wedding of Valli.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வள்ளி மண ம் (அங்கம்-1 க. மை. ஒரே அடியில் ஏழு : ଜ୍ଞାF, கரடி வந்தால் ? க.மை. ஒரே அடியில் ஏழு : அ;. புலி வந்தால் ? க. மை. ஒரே அடியில் ஏழு : శF4 சிங்கம் வந்தால் ? க. மை. ஒரே அடியில் 3* யானே வந்தால் ? §, old. ஒரே ്is ஐயோ! சாமி அதன் பெயரை எடுக்கவேண்டாமென்றேனே. எனக்கு பயமாயிருக்கிறது-நான் பானுக்குப் போகிறேன். (போகிருள்.) சு. மலைப்பாம்பு வந்தால் ? - க. மை. ஒரே அடியில் 母。 ஈ வந்தால் P கமை. ஒரே அடியில் எழு!-எஏ!-அத்தெ சொல்லத் தேவலெ இண்னு சொல்லலெ நானு-இனிமேலெ தாதா பேச்சிக்கி வர்ானு பாரு! நாம் போாேன். (போகிருன்) w '. 数》 . &P, ஆஹா, இப்பொழுது தெரிகிறது, என் எண்ணம் ஈடேறு வதற்கு இத்தனே இடையூறுகள் சம்பவிப்பதற்குக் காரணம்! வள்ளியை மணம்புரிய எண்ணி நான் கைலேயைவிட்டுப் புறப்படும்பொழுது, எங்கே போகிருய் என்று அண்ணு கேட்டதற்கு, உண்மையைக் கூறி அவர் விடைபெற வெட்கி, விரைந்து வந்துவிட்டேன். அதன் பலன் இதுஅண்ணு இந்த அபராதத்தை மன்னித்து தாம்தான் இந்த சமயத்தில் எனக்குதவவேண்டும். தாம் யானே உருவில் வள்ளியின் முன்தோன்றி அவளை எனக் கிணங்கச் செய்யவேண்டும். இல்லாவிடின் நான் நாாத்ருக்குத் கூறிய மொழி மெய்யாகாது. (பிரார்த்திக்கிரு.ர்.) வ. (உள்ளிருந்து) அண்ணு! அண்ணு ஒடிவா! ஓடிவா! யானே! யானே! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/61&oldid=732332" இலிருந்து மீள்விக்கப்பட்டது