பக்கம்:The Wedding of Valli.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) வள்ளி மண ம் 57 &r, &j. வள்ளி பயந்து ஒடி வருகிருள். கணநாதர் யானை ரூபத்துடன் பின் வருகிரு.ர். ஸ்வாமி! ஸ்வாமி அபயம்! அபயம்! தாம் எல்லாம் வல்ல வாாய்த் தோற்றுகிறீர்! இச் சமயம் இந்த யானையைத் தாத்தி அடியாளைக் காத்து சட்சியும் ரட்சியும்! எங்கே யானே ? எங்கே யானே ? அதோ வருகிறது ஸ்வாமி சீக்கிாம்! சீக்கிரம் ! அந்த யானேயைத் துரத்திவிட்டால் எனக்கென்ன தரு கிருய் ? உமக் கென்ன வேண்டுமென்ருலும் தருகிறேன். சீக்கிாம் ! சிக்கிரம் ! ஆனல் கலியாணம் பண்ணிக்கொள்வதாகச் சொல். நான் அப்படி சொல்லவே மாட்டேன். ஆனல் நான் யானேயைத் துரத்தமாட்டேன். ஸ்வாமி ஸ்வாமி என் உள மறிந்தும் தாம் என்னே இப் படி ஹிம்சிக்கலாமா?-என்னே வஞ்சிக்கலாமா ?-உமக்குக் கோடி நமஸ்காரம், இந்த யானையைத் துரத்தி விடும்! துரத்தி விடும் ஆளுல் கலியாணம் பண்ணிக்கொள்வதாகச் சொல். அப்படியே - கலியாணம் பண்ணிக் கொள்ளுகிறேன் - துரத்திவிடும்! துரத்திவிடும்! ஆனல் என் பின்னல் வந்து கண்ணே முடிக்கொள். TamilBOT (பேச்சு) 13:41, 7 பெப்ரவரி 2016 (UTC). (வள்ளி அப்படியே செய்கிருள்.) இரு புறமாக) அண்ணு, தங்களுக்கு சிரமம் கொடுத்தேன் மன்னிக்கவேண்டும் (கைகூப்பி வணங்குகிருர், யானை மறைகிறது.) வள்ளி, கண் திறந்து பார், யானே போய்விட்டது. (பயர் தெளிந்து) அப்பா போய்விட்டதா! - ஸ்வாமி உம் முடைய பாதாரவிந்தங்களுக்கு சமஸ்காாம் - உமக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் ! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/62&oldid=732333" இலிருந்து மீள்விக்கப்பட்டது