பக்கம்:The Wedding of Valli.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 徽 o - § • வள்ளி மணம் (அங்கம்-1 ஆஹா இதற்குள் மறந்து விட்டனயா? சற்றுமுன் கூறி யதை மறந்தாயா என்ன ?

  • 弦 - * 泛 இடு メ 8 & 俗

நான் பயத்தில் என்ன கூறினேன் என்பது சரியாக ஞாபக மில்லை. நான் என்ன சொன்னேன் ஸ்வாமி ? என்னேக் கலியானம் பண்ணிக்கொள்ளுகிறேன் என்ருயே? ஸ்வாமி, உண்மையாகச்சொல்லும், உம்மைக் கலியாணம் பண்ணிக்கொள்ளுகிறேன் என்று கூறினேனு கலியாணம் பண்ணிக்கொள்ளுகிறேன், என்று கூறினேன். இப்பொழு தும் அதுதான் சொல்லுகிறேன். நான் கலியாணம் பண்ணிக் கொள்ளுகிறேன்-என் காதலராகிய முருகக் கடவுளை வள்ளி! இப்படியா என்னே வஞ்சித்தாய் ? நீர் மாத்திரம் என்னே வஞ்சிக்கலாமோ ஸ்வாமி ? சரி தோன் ஜெயித்தாய் ! இந்த கிழத்தை ஏமாற்றி விட்டாய் ! ஸ்வாமி, என்மீது கோபம் வேண்டாம்-வாரும் பாணக்குப் போவோம். (புறப்படுகிருள்.) அண்ணு ! அண்ணு!-- (கையினைப் கூப்புகிருர்) கணநாதர் மறுபடியும் யானை உருவுடன் வள்ளியின் எதிர் தோற்றுகிருர், ஐஐயோ! ஸ்வாமி ! மறுபடியும் யானே வந்துவிட்டதே ! வந்துவிட்டதே (பயத்து சுப்பிரமணியர் பின்புறமாக ஓடுகிருள்.) ஆமாமாம்! நீ கிழவனே ஏமாற்றினல் யானே உன்னே ஏமாற்று கிறது ! . ஸ்வாமி ஸ்வாமி கொஞ்சம் கிருபை கூரும் இதெல்லாம் தாம் செய்யும் ஏதோ வஞ்சகம் எனத் தோற்றுகிறது. பேதையாகிய என்னே வஞ்சிக்காதீர் உம்முடைய பாதத் தைப் பற்றி வேண்டுகிறேன்! உம்மைக் கலியானம் பண்ணிக் கொள்வது தவிர வேறெதையாவது சொல்லும் கேட் கிறேன் !-ஸ்வாமி ஸ்வாமி அதெல்லாம் உதவாது. அதுதான் எனக்கு வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/63&oldid=732334" இலிருந்து மீள்விக்கப்பட்டது