பக்கம்:The Wedding of Valli.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 7) வ ள் வளி மண ம் 59 6).J• ஐயோ யானே அருகில் வந்துவிட்டதே -ஸ்வாமி! என்னே என்ன சொல்லச் சொல்கிறீர்? அதெல்லாம் எனக்குத் தெரியும். முன்பு ஏமாற்றியது போல் என்னே இப்பொழுது ஏமாற்ற முடியாது. உன்குல தெய்வத்தின் மீ தாணப்படி என்னே மணம்புரிவதாகச் சத்தியம் செய்துகொடு. (யானை தாக்க இங்கும் அங்கும் ஒடி) முருகா!-முருகா - முருகா!-இந்த சமயம் அடியாளைக் காத்தருளும் - (சுப்பிரமணியர் அருகிற் சென்று கண்மூடி) முருகா! உம்மீ தானே! உம்மையே மணம் புரிகிறேன் ! இது சத்தியம்! [9544,5ಣಹ கொடுக்கிருள்.) (கைக்கு முத்தமிட்டு) வள்ளி இனி உன் வருத்தமெல்லாம் ஒழிந்தது. (ஒருபுறமாக யானை அருகிற் சென்று சமஸ்கரித்து) அண்ணு' உம்முடைய பேருபகாரத்திற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் ! (கணநாதர் துதிக்கையால் சுப்பிரமண்யரை உச்சி முகத்து ஆசீர்வதித்து மறைகிருர்) வள்ளி ! கண்ணத்திற! (மறைகிருர்) (மெல்ல கண் திறந்து) ஹா! எங்கே வயோதிகர் -எங்கே யானே ? இதென்ன மாயம் -ஆ அது யாருடைய குரல்! அந்த வயோதிகர் குரலல்லவே! கம்பீரமாயும் இனிமை யாயும் இருந்ததே -அதைக் கேட்ட மாத்திரத்தில் என் செவி ஏன் இன்பமடைந்தது?-பிராண நாதா ஒருபுறம் இதெல்லாம் உம்முடைய திருவிளையாட்டென்றே தோற்று கிறது ! மற்முெருபுறம், அப்படி யில்லாவிட்டால் என் கதி என்னவாவது என்று தோற்றுகிறது கருணைக் கடவுளே ! உமது காதலியை இவ்வாறு சந்தேகத்திற் குட்படுத்தி கலக் கலாமா ? இனியாவது கருணே புரியும் கருணை புரியும் ! (பின்புறமாகத் தன் சுய ரூபத்துடன் தோன்றி) கண்மணி உன் கழிபெருங் காதலைக் கண்டறிந்து உளம் பூரித்தேன்-கிரும் பிப்பார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/64&oldid=732335" இலிருந்து மீள்விக்கப்பட்டது