பக்கம்:The Wedding of Valli.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-தி) வள்ளி மணம் 67 చీ ஒரு வேடிக்கை செய்வோம்!-வீரபாஹ-! (வீரபாஹ-தேவர் தோற்றுகிமுர். அவர் காகில் சுப்பிர மணியர் எகோ கூறிவிட்டு, வள்ளியை அழைத்துக் கொண்டு போகிரு.ர். வீரபாஹ-தேவர் அனைவர்களு டைய கத்திகளையும் உறைகளிலிருந்து எடுத்துக் கொண்டு, கடைசி மைந்தன் தடியில் ஈ என்ற எழுத்தை எழுதி அகில் ஒரு கயிற்றைக் கட்டி அதன் ஒரு முனையை கடைசி மைந்தன் தலை மயிரில் கட்டி விட்டு, தடியை ஒருபுறம் மூலையில் ஒளித்து வைத்து விட்டுப் போகிரு.ர்.) - உள்ளே பேரொலி, நம்பிராஜனே கண்விழி கண்விழி! (வெளியில் ஒரு பெரும் ஆரவாரம் உண்டாகிறது.) நம்பிராஜன் வேகமாய் வருகிருன். 俗。 என்ன ஆச்சரியம் வள்ளி வள்ளி !-கினைத்தேன் வள்ளி போய்விட்டாள் இவர்களும் மயக்கமாய்க் கிடக்கிருர்கள். -மைந்தர்காள் எழுந்திருங்கள் ! எழுத்திருங்கள் i - (தட்டி எழுப்பு, எல்லோரும் எழுந்திருக்கிருர்கள்.) வள்ளியைக் கள்ளன் கொண்டு போய்விட்டான் வள்ளி யைக் கள்ளன் கொண்டு போய்விட்டான் ! அனைவரும். அப்படியா! அப்படியா! (பாபாப்புடன் எழுந்திருக்கின்றனர்.) எங்கே அவன்? எங்கே அவன் ? (வாட்களே எடுக்க வெறும் உறைகள் மாத்திரம் கைக்கு அகப்படுகின்றன.) ാ.ങ്ങഥ. அண்ணு ' எங்கே என் வாள்? மற்றவர். எங்கள் வாட்களையும் காணுேமே ! க. மை என் கடியெக்கூட காணுேமே! (கேடுகிருன்) 孺。 மைந்தர்காள், வள்ளியைக் கொண்டுபோன கள்ளன் வெகு துரம் போயிருக்கமாட்டான், சீக்கிசம் யுத்த சன்னத்தாய் வாருங்கள். தேடுவோம்! (விரைந்து போகிருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/72&oldid=732344" இலிருந்து மீள்விக்கப்பட்டது