பக்கம்:The Wedding of Valli.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வள்ளி மணம் (அங்கம்-1 மு.மை. இது என்னடா குடுமியில் கயிறு -- (அதைப் பிடித்து இழுக்க, மறைவிலிருந்த தடி வருகிறது.) க.மை. ஆ! இனிமேலெ பப்பமில்லெ! என் தடி ஆப்டுபோச்சி! எங்கெ அந்த திருடன் ! எங்கெ அந்த திருடன் ! ---------- ஒரே அடியில் எழு! ഴ.ങ്ങഥ. அடடா! இப்படிக் கொண்டுவா, அதன் கடைசியில் என்ன வோ புதிதாய் எழுதி யிருக்கிறதே! (அதைப்பார்த்து) g ! இப்பொழுது தெரிகிறது! ஒரே அடியில் ஏழுسس چ ஈ!-கம்பிமார்களே! நாம் ஒருவரும் இதைக் கண்டுபிடிக் காமற் போனுேமே! (எல்லோரும் நகைக்கின்றனர்.) நம்பினாஜன் மறுபடி வருகிருன். 霜。 என்னடா! சிரிப்பும் விளையாட்டும் இச் சமயத்தில்! வள்ளி யைக் கொண்டுபோன கள்ளன் கழுகுமலைப் பக்கமாகப் போவதாகச் சேதி வந்தது. வாருங்கள் நாம் போய் மீட்டு வருவோம் ! மைந்தர்கள். இதோ வந்து விட்டோம்! (போகிமூர்கள்.) காட்சி முடிகிறது. سسسسسسهم التجسسسسس பத்தாம் காட்சி இடம்-கழுகுமலைச் சாால்-கள்ளிருள். உள்ளே பெரும் ஆரவாாம். அழைத்துக்கொண்டு விரைந்து வருகிரு.ர். 岳。 வள்ளி ஒன்றும் அஞ்சவேண்டாம்! வா விரைந்து. al. காதா -நாதா -எனக்கு பயமா யிருக்கிறது! ఈ கானருகில் இருக்கும்பொழுது, உனக் கென்ன பயம் கண்ணே P ૬.દેર காதா! நான் எனக்காகப் பயப்படவில்லை. இதுவாையில் என்னேத் தன் சொந்த பெண்போல் வளர்த்துவந்த தம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/73&oldid=732345" இலிருந்து மீள்விக்கப்பட்டது