பக்கம்:The Wedding of Valli.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.10) வள்ளி மணம் 69 ாானுேம், அவரது மைந்தர்களும், உம்மை இன்னுரென்று அறியாமல் எதிர்ப்பார்களாயின் அவர்கள் கதி என்ன வாகு மென்றே அஞ்சுகிறது என் மனம்! జి கண்ணே வள்ளி! நீ ஒன்றும் அஞ்சாதே. வ. காதா என்னேத் தாம் மணந்த இந் நாளில் அவர்களுக்கு ஒரு கெடுதியும் உண்டாகக் கூடாது, அதுதான் அடியாள் தம்மைக் கேட்டுக் கொள்வது. 岳。 அப்படியே ஆகட்டும். அவர்களுக்கு நான் ஒரு தீக்கும் செய்யேன்.-அவர்கள் என் பக்தர்களல்லவோ ? 照。 (உள்ளிருந்து) அதோ போகிருன் அதோ போகிருன் ! வாருங்கள்! வாருங்கள் மைக்தர்காள் பாணத்தை எய் யாதீர்கள் ! நமது குழந்தை அருகிலிருக்கிருள் அவள் மேல் படப்போகிறது அப்படியே கெட்டியாய்ப் பிடிப் போ மவனே ! ഖ. நாதா! காதா! அதோ வந்துவிட்டார்கள் வந்துவிட்டார் கள் ! 蕊。 வள்ளி, நீ ஒரு புறமாயிரு. Słł, அப்படியே-ஆயினும் காதா, தாம் வாக்களித்தது ஞாபக மிருக்கட்டும்! மறவாதீர்!

  • s இல்லை கண்ணே -ஒரு புறம் போயிரு.

(வள்ளி ஒரு புறமாகப் போகிருள்.) நம்பிராஜனும் ஏழ மைந்தர்களும் ஒடி வருகின்றனர். எல்லோரும். அகப்பட்டான் கள்ளன் அகப்பட்டான் ಹ6767 சு. ஆ (வேலாயுதத்தை ஒக்க, அதன் ஒளியில்ை எல்லோரும் மயங்கி வீழ்கின்றனர்.) வள்ளி விரைந்து வருகிருள். భీషి; நாதா! நாதா தாம் வாக்களித்ததை மறந்தீாே! மறந்திரே! (பாதத்தில் வீழ்கிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/74&oldid=732346" இலிருந்து மீள்விக்கப்பட்டது