பக்கம்:The Wedding of Valli.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சி-1) வள்ளி மண ம் 8 இ.மை. அண்ணு, தேக்குமலே அரசன் தனக்கு மணம் புரிய விருப்ப மிருப்பதாக என்னிடம் தெரிவித்திருக்கிருன். மூ.மை. இம்முடைய அத்தை மகன் ஒரு வருஷகாலமாக மன்ருடி வருகிருன் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். க. மை. எல்லாருந்தாம் கேக்காாங்க! கேக்காவங்களுக் கெல்லாம் ઉ6). 爵。 கல்யாணம் பண்ணி கொடுத்து டாதோ ? அண்ணு, தங்கிச் சியே கல்யாணமே பண்ணிக்கொடுக்காதைங்க, நம்ப கிட்டவே யிருக்கட்டும். மைந்தர்காள், இவ் விஷயங்களெல்லாம் நான் அறியாதவ னன்றே. ஆயினும் விவாகம் செய்து கொடுத்தால் நமது செல்வத்தை விட்டுப் பிரியவேண்டி வருமே என்னும் வருத் தம் ஒருபுறம் இருக்க, நமது ஜாதியிற் பிறந்த எவனும் நமது குழந்தையின் அழகிற்கும் அருங் குணத்திற்கும் எற்ற கன வணுக மாட்டானே, என்னும் கஷ்டம் என்னே அதிகமாய்ப் பீடித்து வருகிறது, எனக்கு வேறு யோசனை ஒன்றும் தோன்றவில்லை. நமது குல தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று பூசனை இயற்றி குறி கேட்கலாமென் றிருக்கிறேன். ஒரு வேடன் வருகிருன். மஹாராசா கம்போ கோவுல் குருக்கள் வந்திருக்கிருரு. நல்ல சமயத்தில் வந்தார். உடனே வரச் சொல். (வேடன் சென்று குருக்களை அழைத்து வருகிறன்.) வாருமையா குருக் களே, (ஆசீர்வாதம் செய்து தேங்காய், பழம், புஷ்பம், விபூதி கொடுத்து) சுப்பிரமணிய ஸ்வாமிப் பிரஸ்ாதப் பிராப்திரஸ்து (நம்பிராஜனும் பிள்ளைகளும் விபூதியை வாங்கி அணிகின்றனர்.) . ஐயா, குருக்களே, என்னு இண்ணக்கி பிரசாதத்தைக் காணுேம். அடே அதனப் பிரசங்கி, கொடுத்தது பிரசாக மல்லவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/8&oldid=732350" இலிருந்து மீள்விக்கப்பட்டது