பக்கம்:The Wedding of Valli.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வள்ளி மண ம் (அங்கம்: க. மை. இதென்னப் பிரசாதம் அண்ணு, நெத்தியிலே பூசிகிறதுசாப்பிட பிரசாதம்தானே முக்கியம்; அது யேன் இண் னேக்கு வர்லே ? 鷲。 அவன் கிடக்கிருன். குருக்களே, ஸ்வாமினுடைய பூஜை யெல்லாம் சரியாக நடந்து வருகிறதா? ඵ්. அதைப்பற்றி இங்கே தெரிவித்துக் கொள்ள தான் வந்தேன். கொஞ்ச காலமாக ஸ்வாமிக்கு நைவேத்யம் இல்லாம லிருக் கிறது. கோயில் மான்யமாக விடப்பட்ட புனத்திலிருந்து வருஷா வருஷம் வழக்கப்படி வருவதுபோல் இவ்வருஷம் தின என்ன காரணத்திஞலேயோ இன்னும் வாாமலிருக் கிறது. க. மை. அதாம் நம்பளுக்கு இண்ணேக்கு பிரசாதம் வர்லே. ඵ් தம்பி சொல்வது உண்மைதான். 隔。 ஆம் ஆம், நானும் கேள்விப்பட்டேன். மந்திரி, அந்தபுனத் திலிருந்து ஏன் இன்னும் சாகுபடி ஆகவில்லை யென்று உன்னே விசாரிக்கச் சொன்னேனே ? is, அரசே, நான் அப்பொழுதே போய் விசாரித்துப் பார்த் தேன். இது மிகவும் ஆச்சரியமா யிருக்கிறது. மற்றப் புனங்களிலுள்ள தினேயெல்லாம் அறுவடையாகியும் இப் புனத்தில் மாத்திரம் கதிர்கள் முதிராமலிருக்கின்றன ; அப் படி யேதாவது சில கதிர்கள் முதிர்ந்த போதிலும் அவற் றைக் கூட்டம் கூட்டமாகப் பட்சிகள் வந்து கொரித்துவிடு கின்றன. என்ன காவல் போட்டும் பயன் படவில்லை. காவ லிருப்பவர்களுக்கெல்லாம் தெய்வீகமாய் ஏதாவது விபத்து நேரிடுகிறது. மூன்ரும் நாள், காவல் செய்வதில் கைதேர்ந்த நமது காடனே அனுப்பினேன் காலையில், சாயங்காலம் போய்ப் பார்த்தால் மூர்ச்சையாகி விழுந்து கிடந்தான். க. மை. நாலு கூடப் போயி பார்த்தென் அண்ணு. மு.மை. இவன் காவல் காத்த அழகைச் சொல்கிறேன். சாயங்காலம் போய்ப் பார்த்தால் இருந்த இடத்திலேயே உறங்கிக்கொண் டிருந்தான். இவன் தலையில் ஒரு பட்சி கூண்டு கட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/9&oldid=732351" இலிருந்து மீள்விக்கப்பட்டது