பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さ。. き சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து என்-கான்காகிறது. அதே போலத்தான் இதுவும், சுபாவத்திற்கு எது விரோதமாக இருக்கிறதோ அதுதான் வியாகி. இது சுபாவத்திற்கு விரோதமா யிருக்கிறது, ஆகவே இது வியாதி! இப்பொழுது திர்ப்தி ஆகிவிட்டதா உனக்கு ? இதெல்லாம் எனக்கு என்ன தெரியும்? நான் என்ன படித் திருக்கிறேன? ஆலுைம், ஒருவிதத்தில்அதோ பார் மறுபடியும்! ஆலுைம் என்கிற வார்த்தையே வேண்டாம் மறுபடியும்; இவள் ஹிருதயத்தில் ஒரு பக்கம் எதோ மிகவும் கெட்டுப்போயிருக்கிறதென்பது உள்ளங்கை கெல்லிக்கனிபோல் ஸ்பஷ்டம யிருக்கிறது. எனக்குக்கூட அப்படித்தான் தோ ற்றுகிறது அப்பா-ஆயி லும் இதற்கு ஒரே சிகிச்சைதான் உமக்குத் தோற்றுவதாகச் சொன்னீரே அது என்ன? உம், அதுதான் கஷ்டம், அதை நானுக யுக்திசெய்து கண்டு பிடித்திருக்கிறேன். இதற்கு முன்பாக அதை ஒருவரும் அனுபவம் பார்த்ததில்லை என்று கினேக்கிறேன்-எப்பொழுதும். அது என்னதான் சொல்லுமே அப்பா? உம் இப்பொழுது நாங்கள் பழகிவரும் தற்காலத்தியஆங்கிலேய வயித்தியசாஸ்திரப்பிரகாரம் யாதாமொரு உறுப்போ அங்கமோ வியாகியால் பீடிக்கப்பட்டால் அதை வெட்டி யெறியவேண்டி யதுதான் தகுந்த சிகிச்சை என்று முடிவாகத் தீர்மானம் செய் திருக்கிறது. இப்பொழுது மாம்பழத்தில் ஒருபக்கம் அழுகிப் போனுல் என்ன செய்கிருேம் அதை அதுவரையில் அறுத் தெறிகிருேம். அம்மாதிரியாக எந்த வியாதிக்கும் இதுதான் தகுந்த சிகிச்சை! தற்காலத்திய வைத்தியர்கலெல்ல்ாம் եմէքա சமாசாரங்களைக் கட்டிக்கொண்டு அழுகிருர்களேயொழிய, இந்த முக்கியமான சூட்சுமம் அறிந்தார் இல்லை. என்ன அப்பா ஹிருதயத்தை வெட்டியெறிவதா உங்கள் ஒரே சிகிச்சை? அதுதான் -சுருக்கிச் சொல்லுமிடத்து யுக்திக்கும் வயித்திய சாஸ்திரத்திற்கும் ஏற்றது. அதுதான். என்ன புத்திசாலி யான பெண் ஏன், தேவி நான் சொல்லவில்லையா உனக்கு?