பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器, தே. சோ. , சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து 7 ஆயினும் அப்பா, ஹிருதயத்தை எப்படி வெட்டிவிடுவது ? அதற்கு எதாவது யோசனை செய்திருக்கிறீரா? அதுதான் எனக்கு கஷ்டமாயிருக்கிறது. குழந்தாய், அதற்கு ஒரு ஆபரேஷக்தான் பண்ணியாக வேண்டுமென்று தோன்று கிறதெனக்கு. அதற்குத் தகுந்த ஆயுதங்கள் என்னிடமிருந் தாலும் என் கை கிரம்ப நடுங்குகிறதே, அதற்கென்ன செய் வது என்று போசிக்கிறேன். ஆனல் சர்ஜன்ஜெனரல் வந்தவுடன் அவருக்குச்சொல்லிப் பார்க்கலாம் என்று போசிக்கிறீர்போலும்? அதுதான் என் எண்ணம்-ஆயினும் பார்ப்போம். வேலையாள் அப்பாசாமி வருகிமுன். ஜமீன்தார் முதலியார் வந்திருக்கிருர்சி-உள்ளே வாலாமா என்று விசாரிக்கசொன்னர். என் வரக்கூடாது ? சந்தோஷமாய் வாட்டும்! நானேபோய்அம்மா கான் பக்கத்து அறைக்குப் போகிறேன். என்னப் பிடித் தழைத்துக்கொண்டுபோம். . கூடவே கூடாது! அது எப்படி போகலாம் நீ! இங்கிருந்த வள் அவர் வருவதாகக் கேள்விப்பட்டு இந்த அறையைவிட்டுப் போனதாகத் தெரிந்தால் ஜமீன்தாருக்கு மிகவும் கோபம் வராதா? அன்றியும் அவர் உனது புருஷன் ஆனது போலத் தான் என்பதை மறக்கலாம்ா நீ? அவர் இன்னும் அப்படி ஆகவில்லை (ஒருபுறமாக அப்படி ஆகப்போகிறதமில்லை ! அது வாஸ்தவம்தானே, தாலிகட்டுமுன் எப்படி புருஷன் ?— சோடி சுந்த முதலிமார் வருகிருன். இந்த சங்கடம் ஒன்று வந்திராவிட்டால் இன்றைக்கே கட்டியாயிருக்கும்.எப்படி இருக்கிருய் கமலாவேலைக்காானிட மிருந்து இங்கிலீஷ் டாக்டரை வரவழைக்க ஏற்பாடுசெய்த தாகக் கேள்விப்பட்டேன். உடனே நான் கிரம்ப பயப்பட்டுப் போய் புறப்பட்டு வந்தேன் இங்கு . ஜமீன்தார் அவர்கள் இக்காற்காலியில் தயவு செய்து உட் காரவேண்டும்.