பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డి. Ġaff. 33. - சோ. சோ. சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து காற்காலி உபசாரம் எல்லாம் இப்பொழுது வேண்டாம். குழந்தை என்ன மாயிருக்கிறது ? குழந்தை இன்னும் செத்துப் போகவில்லை! கமலா அப்படி யெல்லாம் பேசாதே!-அவள் வியாதி இவ்வாறு மிகவும் புத்தியைமாற்றி விட்டது. வண்டி குதிரையை இழுப்பது போல் குழந்தை, பேசாமலிரு பேசாதே இம்மாதிரி எல்லாம்! உனக்கு இதனுல் பெரும் அபாயம் நேரிடும், ஞாபகம் வைத்துக் கொள். இல்லை. அப்பா, ஒருவார்த்தையும் பேசவில்லை நான். முதலியார், நீங்கள் ஒரு டாக்டராச்சே! கமலாவுக்கு என்ன உடம்பு இப்பொழுது எதோ கிரம்ப அசெளக்கியமாகத்தா னிருக்கிருள் போலிருக்கிறது. - அவளுடைய ஹிருதப மிருக்கிறதே-அதிகிறம்ப ലേഖ போ பிருக்கிருற் போலிருக்கிறது என்று கினேக்கிறேன். ஹிருதயம் என்று ஒன்றுயிருக்கிறதா இவ்வளவு சின்ன குழந் தைக்கு பாவம் அது எப்படிவந்தது இவளுக்கு அது என்ன அவ்வளவு அபாயமானதா? அல்ல-எப்பொழுதும் அல்ல. அது என்ன பாம்பரையாக வருகிற வியாதியா? அல்லது-தாய் தந்தை பாகிய உங்களுக்கு அது எப்பொழுதும் கண்ட தில்லையே ? இல்லவே யில்லை, இந்தவியாதி தற்காலத்தில்தான் புதிதாய்க் கிளம்பி யிருக்கிறது; இந்த எண்பது வருஷமாக இந்தமாதிரி யான் வியாதியை ஒரு முறையும் நான் கண்டதில்லை. எனக்கு ஒரு யுக்தி தோணுகிறது அதைப்பற்றித்தான் உங்க ளுடன் பேசவேண்டு மென்று இங்குவந்தேன்-இன்னும் அந்த இங்கிலீஷ் டாக்டர் வ1வில்லையே? இல்லை இன்னும் வாவில்லை, அதை யேன் கேட்கிறீர்கள் ? ஏனென்ருல் இங்கிலீஷ் டாக்டர் வருவதானுல் அது கிரம்ப பிழைக்காத விஷயம் என்று சாதாரணமாகச் சொல்வதுண்டு : அன்றைக்கு செட்டியார் வீட்டில் இங்கிலீஷ் டாக்டருக்குச்