பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே. 总哥贯。 சோ. தே. 蕊夺邸。 சர்ஜன் ஜெனால் விகித்த மருந்து 9 சொல்லி பலுப்பினர்கள், அவர் வருவதற்கு முன்பே ஆசாமி போய்விட்டார். ஜமீன்தார் அவர்கள் சொல்லுகிற யுக்தி என்னவோ? என்னுடைய கிராமத்திலிருந்து கிரம்ப கெட்டிக்கானை வயித்தியர் ஒருத்தர் வந்திருக்கிரு.ர். அவர்கள் வம்சத்தில் இருமாறு வருஷமாக வயித்தியத்தொழில். அவரிடத்தில் ஒரு கல்ல மாத்திரை இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அது கிாம்ப விலை உயர்ந்ததாம். அதைக்கொண்டு இந்த உலகத்திலுள்ள எல்லா வியாகிகளையும் சொஸ்தப்படுத்திவிடு கிருர், இன்று காலை அதைப்பற்றி அவரே என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அக்க மாத்திரை ஒரு இழைப்பு இழைத்துக்கொடுத்து கமலாவை சுவஸ்தப் படுத்துவதாகச் சொல்லுகிரு.ர். என்ன ஆச்சர்யம்! அந்த வயித்தியரை இங்கு உடனே அனுப்பிக்கும்படி ஜமீன்தாரை நீங்கள் கேட்கிறதுதானே ? கட்டாயமாய் ! நான் போய் உடனே அவரை இங்கு அனுப்பு கிறேன். பொறுங்கள்-பொறுங்கள்! இதிலே கொஞ்சம் கஷ்டம் இருக்கிறது. நான் இங்கிலீஷ் வயித்தியம் படித்த டாக்டர் ; என்னுடைய சொந்த பெண்ணுக்கு மருந்து கொடுக்க நானே ஒரு நாட்டுப்புறத்து வயித்தியரைக் கூப்பிட்டேன் என்று சர் ஜன் ஜெனரலுக்குத் தெரிந்தால் அவர் என்ன கினேப்பார் ? வாஸ்தவமாக என் பென்ஷனேக்கூட நிறுத்திவிடுவார்கள் என்று எனக்கு பயமா யிருக்கிறது. ஆனலும், உங்களுடைய பெண்ணினுடைய உயிரைப்பற்றி நீங்கள் கவனிக்க வேண்டாமா ? தயவுசெய்து ஜமீன்தார்.அவர்கள் அந்த வயித்தியரை உடனே இங்கே அனுப்பிக்கவேண்டும். இந்த உபகாரத்தை நாங்கள் எப்பொழுதும் மறக்க மாட்டோம், எங்கள் கமலாவை எங் களுக்குத் திருப்பிக்கொடுத்ததாக எப்பொழுதும் கினைப்போம். (சிரித்துக்கொண்டே ஆம் ஆம்'- பிறகு நீங்கள் அவளை எனக்குத் திருப்பிக்கொடுக்கும் பொருட்டு!-இதோ நான் 2