பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 3թ. き。 தே. தே. தே. சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து விரைந்துபோய் அவரை உடனே அனுப்புகிறேன்-இத்தசஷ் ம்ை (போகிருர்). கிழவனுர் கிரம்ப நல்லவர். கிழவர்ை என்ன ?-அறுபது வயதுகூட ஆகவில்லை! இல்லையா ? அதற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா அம்மா ? கமலா, நீ ஒரு வார்த்தையும் பேசமாட்டேன் என்று சொல்ல வில்லையா ? உங்கள் சின்னஞ் சிறிய மருமகப்பிள்ளை இங்கு இருக்கும் வரையில்தான் பேசமாட்டேன் என்றேன். அப்பாசாமி வருகிருன். ஜமீன்தாரிடமிருந்து வந்த வயித்தியர் வெளியே காத்துக் கொண்டிருக்கிரு.ர். உள்ளே அழைத்து வரவா? என் அவரை வெளியே காக்கவைத்தாய்? உடனே அழைத்து வா உள்ளே, -

  • (அப்பாசாமி போகிமுன்) கமலா எழுந்து உட்கார்! வயித்தியர் வந்தவுடன் உன் நாடி யைப் பார்க்க விரும்புவார். குழந்தையை ஒன்றும் தொந்திரவு செய்யாதே : ஹிருதயத்தில் வியாதியுடையவர்கள் அசையவேகூடாது. அவள் எவ்வளவு நோயாயிருக்கிருள் என்று உனக்கு இன்னும் ஒன்றும் தெரியவில்லை.

கணபதி வாத்தியார் வருகிமுர். ஜமீன்தார் அவர்கள் பேசிக்கொண்டிருந்த பிரபலமான வயித்தியர் தாங்கள் தானே? வாருங்கள் உள்ளே, தயவுசெய்து, இவள்தான் எங்கள் குழந்தை கமலா; இன்றைத்தினம் அவளே ஜமீன்தாருக்குக் கலியாணம் செய்து கொடுக்க நிச் சயித்திருந்தோம். இந்த இரண்டு வாரமாக இந்த ஸ்திதியில் கிடக்கிருள் நிரம்ப காயலாக; வாஸ்தவத்தில் என்ன வியாதி யென்று ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.-தயவு செய்து உட்காருங்கள். அவளுடைய நாடியை பரீட்சிக் கிறீர்களா?