பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே. தே. தே. தே, தே. சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து 13 நான் உத்தரவு பெற்றுக்கொள்ளுகிறேன். நான் மறுபடியும் வரவேண்டிய அவசியம் இாாது என்று கினேக்கிறேன். அவசியமே இராது. வாஸ்தவம்! இதோ பார்! கொஞ்சம் பேசாமல் இரு. குழந்தையைக் கசடாதீர்கள்! பாவம் குழந்தை என்ன செய் யும்? அந்த வியாதி அப்படி பேசச்செய்கிறது ! ஆமாம். அவள் என்ன செய்வாள் பாபம்! உங்களுக்கும் அப்படியே தோன்றுகிறது எனக்கு மிகவும் சந்தோஷம். எங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கப்போகின்றது. நான் வருகிறேன். கொஞ்சம் வெற்றிலே பாக்காவது நீங்கள் வாங்கிக்கொண்டு போகவேண்டும். ஆமாம்! வாஸ்தவம்தான். ஆயினும் ஒரு சமாசாரம் சொல்ல மறந்தேன். எனக்குப் பணம் வேண்டியிராவிட்டாலும், ஒரு சவானுவது நீங்கள் கொடுக்கவேண்டியது உசிதம் என்று கினேக்கிறேன். நீங்கள் கொடுப்பது மருந்தின் செலவில் நூற் றில் ஒரு பங்கு ஆகாது இருந்த போதிலும் நம்முடைய சாஸ்திரப் பிரகாரம், கஷ்டத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் பணம் செலவழித்தால் ஒழிய, மருந்து பிரயோசனப்படாது. இதை உங்களுக்கு கியாபகப்படுத்த வேண்டியது என் கடமை என்று கினைத்தேன். ஆயினும் பெரிதன்று, இதை ஜமீன்தார் அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறேன். ஏ ஏ! அது கூடவே கூடாது. சவான காங்கள் வெற்றிலே பாக்குடன் தருகிருேம். அதை நீங்கள் எப்படியும் பெற்றுக் கொள்ளவேண்டும். நாங்கள் செய்த கர்மத்திற்கு நாங்கள் தானே பிராயச்சித்தம் செய்யவேண்டும். - அது கிரம்ப சரி கான் காலு மாத்திரைகள் அனுப்புகிறேன். இாண்டு சாப்பிட்டவுடன் பூரணமாக சுவஸ்தமாகிவிடும். மற்ற இரண்டு மாத்திரைகளையும், ஜாக்கிரதையாக வைத்துவையுங் கள். அவ்வளவு விலையுயர்ந்த மாத்திரைகள் கிடைப்பது மிக வும் அரிது. எல்லாம் உங்கள் தயவு, அப்படியே செய்கிருேம். (கணபதி வாத்தியார் போகிருர், !