பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து - கொடுக்கலாகாது. இதோ தேவி சீக்கிாம் சீக்கிரம்! இந்தி ஜோஸ்யரை புறங்கடைப் பக்கமாக வெளியே அனுப்பிவிடுஇந்த தலைகுட்டையை யாவது போட்டுக்கொள்ளுகிறேன். (அப்பாச்ாமி போகிருன். தே. ஜோஸ்பரவாள் இந்தக் கதவுவழியாக கொஞ்சம் தயவுசெய்து வெளியே போகவேண்டும். பணத்தை நாளை தினம் அனுப்பு கிறேன். ஞ்- சரிசரி அப்படியே (பின்புறமாக சூர்யப்பிரகாச ஐயர் போகிரு.ர்.) ် ့ எல்லாம் அந்தப்பயல் பண்னுகிற சில்மிஷம். சர்ஜன் ஜென. ாலே முன்னே தெரிவிக்காமல் திடீரென்று அழைத்துக்கொண்டு வருகிறதாவது ! சர்ஜன் ஜெனரல் ஹாமர் ஸ்மித் கிருஷ்ணழtத்தியுடன் வருகிரு.ர். தி. இவர்தான் என் தகப்பனர். இவரை உங்ளுைக்குத் தெரியும் என்றீர்களே. ஹா. ஆம், என்ருய்த் தெரியும். என்ன சீதாபதி முதலியார், சேடிமம் தான வர வர உங்களுக்கு வயசு கூடி வருகிருற்போலிருக் கிறதே எண்பது வயதிராத உங்களுக்கு இப்பொழுது ? என்னே ஞாபகமிருக்கிறதா? 季。 உங்களை எப்படி மறப்பது நான் எல்லாம் தாங்களுடைய பாக்கியம். இப்பொழுது நான் அனுபவிக்கும் பென்ஷன் கூட தங்களுடைய கடாட்சம்தான் ! ஹா. எப்பொழுது நாம் கடைசியில் சந்தித்தோம் எ நக்குை நய முப்பது வருஷம் இராது ? சீ. சரியாக இருபத்து மூன்று வருஷங்களாச்சுது. நீங்கள் அப் பொழுதுதான் சீமைக்குப்போய்த் திரும்பிவந்து திருநெல் வேலியில் இருந்தீர்கள். ஹா. ஆம் ஆம்! அப்பொழுது நீர் ஆஸ்பத்ரியில் வேலையா யிருந்தீர் கள், கியாபகமிருக்கிறது-அல்லவா ? அப்பொழுது கடந்த பெரிய கோளாறு எல்லாம் ஞாபகமிருக்கிறதா ? - 乐。 ஞாபகமிருக்கிதி.து.