பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

辱。 சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து 23 முதலியார், இவள் ஹிருதயம் பெருத்திருப்பது அவ்வளவு அபாயகரமானதல்லவென்று கினேக்கிறேன். ஹிருதயம் இடம் மாறுபட்டிருப்பதினுல்தான் விக்கம் உண்டாயிருக்கவேண்டும். இது சகஜமானதுதான். என் காலத்திலே இந்த மாதிரி எல்லாம் இருந்தது இல்லங்கள். இருக்கலாம். அப்பொழுது அவ்வளவு சாதாரணமா யில்லா திருக்கலாம். ஆயினும், இதற்கு சிகிச்சை செய்வதில் நீர் மிக வும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். : அப்படியேங்கள். எல்லா விஷயத்திலும் நீங்கள் எப்படி உத்தி ாவு பண்ணுகிறீர்களோ அப்படியே செய்கிரேனுங்கள். நீங்கள் அப்படியே செய்வீர்களென்று நம்புகிறேன், முதலி யார். இந்த வியாதிக்குத் தக்க ஒளஷதத்தை நான் எழுதிக் கொடுக்கிறேன். என்ன நேர்ந்த போதிலும் அதன்படியே நீங்கள் நடக்கவேண்டும். அதிருக்கட்டும், நீங்கள் ஏதாவது சிகிச்சை யோசித்திருக்கிறீர்களா? நான் எப்படி போசிக்கிறதுங்கள் ? இல்லை இல்லே! தான் யோசித்துப் பார்த்ததில் ஹிருதயத்தை அறுத்து எடுத்துவிட வேண்டியதுதான் சிகிச்சையென்று சொல்கிருர், - - ஹிருதயத்தை அறுத்துவிடுவதா உம்-அதுவும் ஒரு யோசனைதான்.-முடியுமானுல். கமலா, உங்கள் தகப்பனுர் சொல்வது ஒரு வேளை சரிபாயிருக்கலாம். ஆனல் காங்கள் ஆயுதப்பிரயோக வயித்தியத்தில் அவ்வளவு தேர்ச்சி யடைய வில்லை இன்னும், நான் என்ன சொன்னேன் உனக்கு ? - (ஒரு காகிதத்தில் எழுதி, அதை மடித்து), நல்லது-இதோ சீதாபதி முதலியார், இந்த வியாதியைக் குணப்படுத்தும் மருந்தை இதில் குறித்திருக்கிறேன். ஜாக்கிரதை, அதில் கண்டபடி சரியாக நடக்கவேண்டும். வயித்திய சமூகத்தில் நீர் முதிர்ந்த வய துடையவராதலால் அதன்படி சரியாக நடப்பீரென்று நம்பு இறேன். நான் வருகிறேன். நான் வருகிறேன் அம்மா கமலா. ஒரு வாரத்திற்குள் உனக்கு எல்லாம் சுவஸ்தமாகிவிடும். நான் வருகிறேன்.