பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்ஜன் ஜெனரல் விகித்தமருந்து 25 இதுதானே ఇఇ+ణతా நிரம்ப சந்தோஷம் ! முதலிலிருந்து இப்படித்தா னிருக்கவேண்டுமென்று நான் சந்தேகித்தபடியே முடிந்தது. நான்தான் ஒருத்தன்-மடையன் ! இல்லை அப்பா-அப்படிச் சொல்லா தீர்கள் ! இந்த ஜமீந்தாரை என்ன செய்கிறது ? சட்டிசுட்டால் என்ன செய்கிறது ? எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கிறது-நான் ஜமீன்தாருக்கு வாக்களித்துவிட்டு இந்த சிகிச்சையை மனப்பூர்வமாக எப்படி நிறைவேற்றுவது? அவருக்கு உம்முடைய வாக்கைத்தான் கொடுத்தீர்-பெண் ணைக் கொடுக்கவில்லை. அன்றியும் அப்பா, ருேம் ஒரு வயித்தியர் என்பதை மறக்கலாமோ ? வாஸ்தவம், உண்மைதான். உம்! இதுதான் சர்ஜன்ஜெனால் விதித்தமருந்து ! நாடகம் முற்றிற்று.