பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&r. ரா. விக்சுவின் மனைவி 29 ஆனல் உன் தகப்பனரே அன்றைத்தினம், கோயிலில் என்னிடம் சொன்னரே-எல்லாம் தீர்மானமாகிவிட்டதுஅந்த கண்டிராக்டர் சாஸ்திரியாருடைய பெண்ணென்றும், பூநீதனம் பதினுயிரம் ரூபா யென்றும். ஆம்-என் தகப்பனுர் இக்கலியாணத்தை எப்படியாவது முடிக்கவேண்டுமென்று மிகவும் விரும்புகிருர் என்று எனக் குத் தெரியும். சுபாவம் தான்-அவர் விச்சு அல்ல, விச்சுவின் தகப்பனுர், பாருங்கள். அப்படி அந்தப் பதினுயிரம் ரூபாயை அடையவேண்டுமென்று அதிக இஷ்டமா யிருந்தால், நீங்களே அந்தப் பெண்ணேக் கலியாணம் பண்ணிக்கொள்ளுகிறதுதானே, என்று சொன் - @ট ததுத 2 னேன் மெல்ல அவரிடம்-அவருக்கு அறுபத்தைந்து வயது தான் ஆகிறது. பாபம் !-இது ஒரு நல்லயோசனைதான் ! பதினுயிரம் ரூபாய் ஒரு நல்லயோசனைதான்-அவர் உடனே எகிறிக்குதித்து-ஒப்புக்கொண்டிருப்பார். எனக்கு சந்தேக ιδώβου ! அவ்வளவு குதிக்கவில்லை - என்னவென்ருலும்-ஜனங்கள் சொல்லுகிறபடி வயசானவர் அல்லவா ? ஆனல் புத்தியில்லாத பிள்ளையாண்டான் வெறுத்ததை...... இல்லை இல்லை! அந்தப் பெண்வந்து அவருக்கு ஐம்பதுக்கு மேல் வயசாகிவிட்டது என்று தெரிந்து அதைப்பற்றி ஏதோ ஆட்சேபனை செய்ததாம். அவள் ஆட்சேபனையை யார் கேட்கிருர்கள் ? கேட்கவேண்டி யிருக்கிருற்போலிருக்கிறது. அவள் பள்ளிக் கூடத்திற்குப்போய் படிக்கிருள் எனக் கேள்விப்படுகிறேன். ஆனல் உங்கள் தகப்பனுர்-ஐயோ பாபம் கிழவனர் !-அவ ருடைய ஹிருதயம் வெடித்துப்போய்விடும்! அவரைப் பார்த்தால்-அந்தப் பெண்ணினுடைய மண் டையை உடைத்துவிடுவார்போ லிருக்கிறது. அதெப்படி நியாயமாகும் தம்பி;