பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤。 露群。 விச்சுவின் மனைவி - స్టో s * 牵 史 - s - -> கியாயம்-அகியாயம்-என்கிற வார்த்தைகளெல்லாம் வாலிபர் களுக்குத் தான். ஆணுல் இந்த திவ்யமான யோசனையை கைவிட்டுவிட்டார்களா என்ன ? இன்னும் முற்றிலும் விடவில்லை. பெண்ணினுடைய தகப்ப ஞர் என் தகப்பனுர் பட்சத்தை எடுத்துக்கொண்டாாாம். இன்னும் சண்டை கடந்துகொண்டுதான் இருக்கிறதென்று கேள்விப்படுகிறேன். ஒரு தகப்பனர் மற்ருெரு தகப்பனுருக்காகப் பரிந்து பேச வேண்டியது கியாயம் தானே ! ஆமாம், உன்னுடைய மாற்ருந்தாய் சமாசாம் என்ன? அவர் கள் இந்த யோசனைக்குச் சம்மதித்தார்களா ? பெருத்த யோசனைகளெல்லாம் பெண்பிள்ளைகளின் மனத் திற்கு சம்மதமாகாது. பிரம்மா விதித்தபடி யாகி றதென்று பேசாதிருக்கிருர்கள் என்று கினேக்கிறேன். ஏதோ கொஞ்சம் பேரம்கடந்து கடைசியில் ஒரு ஒழுங்கிற்கு வந்திருக்கிருர்களென்று நினைக் கிறேன். - அந்தப் பெண்ணின் பந்துக்களுக்கு உன்னுடைய மாற்ருக் தாய் உயிருடன் இருப்பது தெரியுமோ? . . . சந்தேகமில்லே அதற்கு-என்னுடைய மாற்ருந்தாய் என்ன கோஷாவா, அல்லது அவர்களையும் அவர்களுடைய குளுதி சயங்களையும் அறியாதிருக்கிறதா என்ன உலகம் ? அப்படி இருப்பது மாற்ருந்தாய்களுக்கு அசாத்தியமான விஷயம். ஆயினும், கண்ணைத் திறந்துகொண்டே இக் கலி பாணத்திற்கு அப்பெண்ணின் தாய் தந்தையர், ஒப்புக்கொண் டார்களென்று சொல்லுகிருயா என்ன ? அப்படித்தான் என்று சொல்லக்கூடாது. ஆலுைம் அந்தப் பெண்ணுக்கு மாற்ருந்தாய்தானே இருக்கிருர்கள். அவர்கள் எல்லாம் பெண்ணுக்கு வயது ஏழெட்டு தானே ஆகிறது, விட்டிலே பெரிய மனுஷியாக ஒருத்தி இருந்தால் நல்லது என்று கினைக்கிருற்போ லிருக்கிறது.