பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

野町。 . تم 剪吁, 野町, விக்சுவின் மனைவி 35 இந்த வியாதியினின்றும் அவனே சுவஸ்தப்படுத்த நாம் ஏதா வது மார்க்கம் தேடவேண்டுமென்று கினேக்கிறேன். நானும் அப்படித்தான் கினேக்கிறேன்-ஏதாவது அவனேக் கோடா பண்ணி அவனுக்கு புத்திவரும்படிச் செய்தாலோ நாம் ? கோடா பண்ணினுல் கோபம்தான் வரும். கோபத்தை புண்டாக்கினுல்தான் குணப்படும் இந்த வியாதி! தென் ஆப்ரிகா கண்டத்தில் கடைசியாகக் கண்டுபிடித்த சித் தாங்தம் இதுதான். அதுதான் சரி! நான் நல்ல யுக்தி ஒன்று கண்டுபிடித்திருக் கிறேன். இப்போது-அதற்காக எனக்கென்ன விலைதருகிருய்? கடனுகக் கொடு, அதெல்லாம் முடியாது, உன்னே நம்பமாட்டேன்-முன்பு ரொக்கமாக வை-போனுற்போகிறது, என் ரகசியத்தைச் சொல்லுகிறேன். என்ைேடு நீ சேர்கிருயா ? நல்ல வேடிக்கை யாக இருக்கும், அதற்கு நான் உத்திரவாதம். போலீஸ் கோர்ட்வரைக்கும் போகாத விஷயமா யிருந்தால் கான சமமதமதான. நீ நல்லவனச்சே!-என்ன முதலியார், நீங்கள் குறுக்காகவும். வரக்கூடாது, எங்களைக் காட்டிக்கொடுக்கவும் கூடாது ? இதிலெல்லாம் நான் சேர்வதென்ருல்-பிறகு-ஏதாவதுநீங்கள் ஒன்றும் நேராகச் சேரவேண்டியதில்லை எங்களுடன், அப்படி-ஜாடையாயிருந்தாற் போதும்-தெரிந்தும் தெரியா தது போல-தெரிகிறதா ? அதல்ை ஒரு கெடுதியும் நேரிடாததானுல் உங்கள் வேடிக்கை யைக் கெடுக்க எனக்கு இஷ்டமில்லை ; அது இன்னதென்று முதலில் சொல் கேட்கிறேன். நாம் காலேஜில் படித்தபொழுது நாடகத்தில் நீ ஏதாவது ஆடி யிருக்கிருயா ? நான் ஆடவில்லை. போனவாரம் நான் பெங்களூருக்குப் போயிருந்த பொழுது, அங்கே காலேஜ் கொண்டாட்டத்தில், என்னுடைய பந்து ஒரு