பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. விச்சுவின் மனைவி 37 வில்வநாதனும் சமணனும் வருகிருர்கள். தோற்றுப் போனேன் என்று ஒப்புக்கொள்-தோற்றது தோற்றது தான்-விவரங்களில் என்ன இருக்கிறது? நான் தோற்கவில்லை-மூன்று செட்டுகள் யார் ஜெயிக்கிருர் களோ அவர்கள்தான் ஜெயித்தவர் என்ற தீர்மானித்துக் கொண்டோம் ; ஒரு செட் ஆடுவதற்குத் தான் பொழுதிருக் தது, ஆகவே இரண்டு பக்கமும் தோல்வி ஜெயிப்பு கிடையாது. ஐயா பெரிய மனுஷ்யர்களே கொஞ்சம் நிறுத்துங்கள். இந்த வியவஹாரத்தைத் தீர்க்க நானே என்னே மத்யஸ்தனுக ஏற் படுத்திக் கொண்டேன். என் தீர்மானம் என்ன வென்முல்நீங்கள் இரண்டு பெயரும் சரி, இரண்டு பெயரும் தப்பு. இனி சண்டை வேண்டாம். - நாங்கள் என்ன சண்டையா போட்டோம்-வாஸ்தவமாக ? ாஸ்தவமாக இல்லையா ஆனல் எனக்கு வருத்தமாயிருக் கிறது. - வேறே ஏதாவது பேசுவோம். சந்தோஷமாய்-விட்டிற்குப் போகிற விஷயத்தைப்பற்றி பேசு வோம். ஆம், இருட்டாகிறது-வழியைக் காட்டவாவது அல்லது நமது மதியை ம்யக்கவாவது சந்திரனுமில்லை இன்று. எப்பொழுது பெளர்ணமி சி-காம் எல்லாம் நிலாவிருந்து வைத்து எத்தனே மாதங்களாகிறது ? உம்-ஏதோ பார்க்கலாம்-வருகிரசனிக்கிழமை பூர்ணசந்திரன். கிலா பார்டிவைத்து நிரம்பநாட்கள்தான் ஆயின-என்ன o * - 's ? * - ? பிரதர் என்னசொல்லுகிறீர்கள் : நல்லது-உங்கள் இஷ்டப்படியே ஆகட்டும்-வருகிற சனிக் கிழமை-மதன், ஏற்பாடுகளெல்லாம் நீ பார்த்துக்கொள் கிருயா ? வெள்ளிக்கிழமை வரையில் நான் வேளியே போக வேண்டி இருக்கிறது. - - நான் சனிக்கிழமை இங்கிருப்பது சந்தேகம் என்று கினேக் கிறேன்-எனக்கு வேறுவிதமான வேலையிருக்குமென்று நம்பு റു *rس rö • of: ്ൿഖ് 5. கிறேன்-ஆனபோதிலும் பார்க்கலாம்