பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மி. பா. மி, பா. மி. பா. மி, பா. மி. பா. மி. பா. மி. பா. மி.பா. விச்சுவின் மனைவி 43 கான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகா திருப்பது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இரு ஸ்கிரீயின் ஹிருதயத்தை உண்மையில் அறிவது மிகவும் கஷ்டமென்று சொல்லுகிருர்களே. ஆயின் ஒரு ஸ்திரீயின் ஹிருதயம் என்னிடமில்லை யென்று நீங்கள் உறுதியாய்க் கூறலாம். உன்னுடைய ஹிருதயத்தை உண்மையில் நான் அறியக்கூடு மாயின் ! யாருக்குத்தெரியும்! இன்னும் அரைமணிநேரத்திற்குள் அதை நீர் நன்முய் அறிந்தாலும் அறியலாம். - ஆ! அதுவே என் கோரிகை ! வாஸ்தவத்தில்-இப்பொழுதே என்னே வெளியிடுவேன்போல் தோற்றுகிற தெனக்கு, அப்படிச் செய்வாயாயின் அதைவிட வேறு ஒன்றும் அதிக சந்தோஷத்தைத் தராது எனக்கு. உம்மைப்போல் நானும் அவ்வளவு உறுதியாய் இருக்கக் கூடுமாயின்.-- என் வார்த்தையை நம்பு, சந்தேகமில்லை, நாம் சந்தித்த கணமே, நான் உங்களை நம்ப லாம் என்று அறிந்தேன். மனிதர்களுடைய குளுதிசயங்களைப்பற்றி என்ன கூர்மை யான அறிவுடையவளாயிருக்கிருய்! அப்படி ஒன்றும் அதிகமில்லை. இதனுல் உன்னிட மிருக்கும் பல அருங் குணங்களுடன், விநயமும் உடைத்தாயிருக்கிருய் என்று ரூபிக்கிருய், என்னுடைய சிநேகிதர்கள் வேறு விதமாக எண்ணி யிருந்தார் கள் இதுவரையில். இவ்வருங்குணத்தை மிகவும் சமீபகாலத் தில்தான் பெற்றவளா யிருக்கவேண்டும். அப்படி வேருக நினைக்கும் உன் சிநேகிதர்களைப்பற்றி கான் அதிகமாய் எண்ணுவதற்கில்லை.