பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மி. பா. மி. பா. மி. பா. மி. பா. மி.பா. வி, மி. பா. மி. பா. மி. பா. விச்சுவின் மனைவி அப்படித்தான் என்னுகிறீர்களென்று எனக்கு ஒருவிதமான சங்தேகம் தட்டுகிறது. உன்னுடைய சிநேகிதர்கள் யாரையாவது நான் அறிவேனே ? காலக்கிரமத்தில் நம்மிருவருக்கும் பொதுவான நண்பர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டறிவோம் என்பது நிச்சயம். .ே பெங்களூரிலிருந்து வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஆம், அதை ஒருவிதத்தில் என் ஸ்விகாரப் பட்டணம் என்று சொல்லலாம். பிறகு எது உன்னுடைய சொந்த பட்டணம் ? கான் இருக்கிறபடி, எதுவும் என்னுடைய தல்லவென்று சொல்லவேண்டும். நான் உங்களைப்போலவே சற்றேறக்குறைய பட்டனவாசி யென்று அறிய உங்களுக்கு ஒரு வேளே ஆச்சர்யத்தைத் தரும். - அது நான் நம்பக்கூடியதாயில்லே. என்ன நன்ருயறிந்தபின் அதை நீர் நம்பத்தான்வேண்டும். பட்டணத்தில் கிலேயாக யிருக்க நிச்சயித்துவிட்டாயா? நான் இப்பொழுது சொல்வதற்கில்ல்ே-அது ஒன்றைப்பொறுத் தது-நான் கினேக்கிறபடிஎதைப் பொறுத்தது நான் கேட்கலாமோ? அது எப் பொழுது தெரியும் ? சீக்கிரம் தெரியுமென்று நம்புகிறேன், என்னுடைய தற்கால நிலமை எனக்குத் திர்ப்திகரமாயில்லை. நீ இத்தனேகாலம் கலியான மாகாமல் தனியாயிருக்க எப்படி நேர்ந்தது.? நம்முடைய பெண்களுக்கு, சிறுவயதிலேயே கலி யாணமாகி விடுகிறதே.சாதாரணமாக, ஆம், உண்மையே-நம்முடைய பெண்களுக்கெல்லாம் சிறு வயதிலேயே கலியான மாய்விடுகிறது, உன்னுடைய தகப்பளுர்-அதாவது உனது தாய் தந்தையர் தற்காலம் கல்விபயிற்சியில் தேர்ந்த அநேகர் இருக்கின்றனர் என்பது கிச்சயம்.