பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மி. பா. மி. பா. மி. பா. மி. பா. மி. பா. விச்சுவின் மனைவி 45 ஆமாம் அதற்கென்ன சந்தேகம்? என் தகப்பனர் இங்கிலாந்து அமெரிக்கா தேசங்களுக்கும் போய்வந்திருக்கிரு.ர். சிறுவயதில் விவாகம் செய்துகொள்வது பெரியதவருகும். என்வரையில் கான் பள்ளிக்கூடத்தில் வாசித்த காலத்திலேயே நான் பி. ஏ. பட்டம் பெறுகிறவரையில் விவாகம் பண்ணிக் கொள்வதில்லை யென்று தீர்மானித்துவிட்டேன். ,ே பி. ஏ. பட்டம் பெற்றிருக்கிருயோ ? நான் அக் கேள்வி கேட்பதற்காக மன்னிக்கவேண்டும். அதில் ஒன்றும் குற்றமில்லை, நான் பி. ஏ. பரிட்சை கொடுத் திருக்கிறேன். அது உனக்கு மிகுந்த சந்தோஷத்தைத்தரும் என்று நம்பு றேன். அப்படியா, கான் கினேக்கவில்லை-என்னப் போன்றவர்கள் அநேகர் பி. எ. பட்டம் பெற்றிருக்கின்றனர். அவர்களில் நான் முதலுமல்ல என்று உறுதியாய்க் கூறலாம். அவர்களுள் தோன் முதல்-எனக்கு. அதற்கு நான் உத்தரவாதம் அல்ல வென்று-நம்புகிறேன். தோன் உத்தரவாதம்-உன்னேப் பார்த்தது முதல் நான்-இழக் தேன் என்னிருதயத்தை. என்ன இழந்திர் ஏதாவது விலை யுயர்ந்ததோ? நான்-கான்-நான் சொன்னது-என்னிருதயத்தை இழந்தேன் என்று. ஒ! என்னே மன்னிக்கவேண்டும் உம்முடைய மனமானது சிருங்காரத்தின்மீது சென்றதென்று நான் கினேக்கவில்லை. எப்பொழுதும் என் மனம் இம்மாதிரியானதுதான், உண்மை யில், நான் பிறந்ததுமுதல். . வாஸ்தவமாக ஆல்ை அது மிகவும் ஆச்சர்யகாமானதான விஷயம் இல்லையா? அது மிகவும் மனேஹாமா யிருந்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு சமயம் சிறுபிள்ளைச் சிருங்காாம்" என்று ஒரு புஸ்தகம் எழுதுவீர் போலும். நான் நினைக்கவில்லை, நான் ஒரு நூலாசிரியன் ஆவேன் என்று எனக்குத் தோன்றவில்லை.